கணணித்தமிழ்: 2011

திங்கள், 28 நவம்பர், 2011


வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

இதைப்பத்தி நான் ஏன் எழுதுறேன்னா, முதல்ல நான் இதைப் போல்

புதன், 23 நவம்பர், 2011

http://jaffnapc.blogspot.com/2011/http://jaffnapc.blogspot.com/2011/10/20-windows-7-how-to-install-windows-7.html/20-windows-7-how-to-install-windows-7.html

hotoFilmStrip: புகைப்படங்களை வீடியோக்களாக மாற்றம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011, 04:06.09 மு.ப GMT ]
நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சீடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது.


மென்பொருள் செய்தி
இலவசமாக கிடைக்கும் போர்ட்டபிள் ஆன்டிவைரஸ்

Microsoft Safety Scanner எனும் நிறுவனம் போர்ட்டபிள் ஆன்டிவைரஸ் மென்பொருளை தற்போது இலவசமாக வழங்குவதற்கான சேவையை ஆரம்பித்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.

உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை கணணியில் சேமித்து வைப்பதற்கு

100க்கும் மேற்பட்ட இணையங்களில் கிடைக்கும் வீடியோக்களை நம் கணணியில் சேமித்து வைத்துக்கொள்ள ஒரு தளம் உதவுகிறது.

சனி, 19 நவம்பர், 2011


புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்கு

வியாழன், 27 அக்டோபர், 2011


உங்கள் வலைப்பூ கூகுள் தேடலில் முதன்மை பெற- DMOZ Open Directory

பிளாக் வைத்திருக்கும் நாம் அனைவரும் விரும்புவது நம்முடைய பிளாக் கூகுள் தேடலில் வரவேண்டும் என்பது தான். கூகுள் தேடலில் நம்

புதன், 19 அக்டோபர், 2011



Get Your Own Hindi Songs Player at Music Plugin
<embed src=\http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&br=h&song=velayudham_chillax,velayudham_mayamseidhayo,velayudham_molachumoonu,velayudham_rathathinrathamay,velayudham_sonnapuriyadhu,velayudham_velavela&songname=Chillax,Mayam Seidhayo,Molachu Moonu,Rathathin Rathamay,Sonna Puriyadhu,Vela Vela" type=application/x-shockwave-flash width="376" height="384" FlashVars="folder=images/default/&iname=sitename.jpg&autoplay=true&bgcolor=black"></embed><br><a href=\http://www.musicplug.in/\ target="_blank"><font face=verdana, size=2>Get Your Own Hindi Songs Player at Music Plugin</font></a>

ஞாயிறு, 16 அக்டோபர், 2011


osted 28 March 2005 - 06:25 AM
jetaudio software மூலம் செய்யமுடியும்!
http://www.jetaudio.com/index.asp 

Posted 10 March 2007 - 12:04 PM
உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி? 

பயனுள்ள பத்து இணையதளங்கள் _
வீரகேசரி இணையம் 3/2/2011 1:53:41 PM
இன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது.
வலைப்பூவில் பாட்டு போடுவது எப்படி....? 

மக்களே அல்லாருக்கும் வணக்கோம்! சும்மா கருத்து, கவிதை எழுதிக்கிட்டு இருந்த நம்மள தொழில்நுட்ப பதிவும் (அட சுட்டு போட்டது தான்யா) எழுதுறதுக்கு பதிவுலகம் வாய்ப்பு குடுக்குதுப்பா. 


உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கும் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்வதற்குமான தளம்.
[Friday, 2011-07-29 11:54:59]

உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை

சனி, 15 அக்டோபர், 2011

இலவசஇடம் இலவச Domain Name தரும் இணையத்தளங்கள்

ஏற்கனவே நீங்கள் உருவாக்கியுள்ள index.html ஐ எவ்வாறு Ubload செய்தல்
Password Username போன்றவற்றை மாற்றுதல் அழித்தல்

எவ்வாறு இணையப்பக்கங்களை  Upload செய்வதற்கு இலவசமாக 60 MB இடம் எடுத்தல்  இலவச (URL ) இணையமுகவரி எடுத்தல்


சில இணையத்தளங்களில் இருந்து பாடல்களை Download செய்யலாம்
அவற்றில் ஒன்றை உதாரணமாக பார்க்கலாம்nternet க்கு புதியவர்களுக்காக 

Photoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்


காணொளியை(Video) நிழற்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள் கருவி


உங்கள் படங்களை எடிட்டிங் செய்ய சிறந்த இணையத்தளங்கள்


இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்-Hornil StylePix


உங்கள் தளங்களுக்கு அழகிய சின்னங்களை (logo) உருவாக்குங்கள்

வியாழன், 13 அக்டோபர், 2011


நமக்கு வேண்டிய போர்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்க ஒரு இணையம்:WebVideoFetcher. 
இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய போர்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது

விரும்பிய இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய மற்றும் கென்வர்ட் செய்யப்பயன்படும் இலவச மென்பொருள். 
இணையத்தில் ஏராளமான வீடியோ பகிரும் தளங்கள் காணப்படுகின்றன. நமக்குப் பிடித்த படங்களைத் தரவிறக்கி கணிணியில் பார்த்துக் கொள்வோம் என்று

கணணியை பற்றிய முழுமையான தகவல்கள் பெறுவதற்கு! 
கணணியை பயன்படுத்தும் அனைவருக்கும் கணணியை பற்றிய முழுமையான தகவல்கள் அனைத்தும் தெரிந்திருக்காது. ஒரு சிலருக்கு தன்னுடைய

கணணிக் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இணைய பல்கலையில் கற்றுக் கொள்ள!
கூகுள் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுள் இணைய பல்கலையை நடத்தி வருகிறது. இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கணணி சார்ந்த விடயங்களை

ஞாயிறு, 17 ஜூலை, 2011

இணையதளம் உருவாக்கலாம்

பிளாக் ஆரம்பிப்பதற்கு அதிக கணினி அறிவு வேண்டும், அல்லது சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அவை முற்றிலும் தவறே. நீங்கள் பிளாக் ஆரம்பிக்க சிறிது கணினி அறிவு இருந்தால் சுலபமாக இருக்கும். கொஞ்சம் கூட கணினி அறிவு இல்லையா உங்களுக்கு போக போக கண்டிப்பாக பழகிவிடும். கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
Sign your Account
நீங்கள் பிளாக் ஆரம்பிக்க www.blogger.com என்ற தளத்திற்கு செல்லவும். கீழே உள்ள Create Blog என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
நீங்கள் சொந்த சேவைக்கு உபயோகிக்கும் மெயிலை இதற்கு கொடுக்க வேண்டும் இதெற்கென்று ஜிமெயிலில் ஒரு புதிய அக்கௌன்ட் திறந்து கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

CONTINUE என்ற பட்டனை அழுத்தவும்.
NAME OF YOUR BLOG
இந்த பகுதி உங்களுக்கு மிகவும் முக்கியமான பகுதி இங்கு தான் நீங்கள் உங்கள் பிளாக்கின் தலைப்பு மற்றும் BLOG URL தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் தலைப்ப தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் எழுத போகும் பதிவிற்கு ஏற்ற மாதிரி தேர்ந்தெடுக்கவும்.
URL சிறியதாக உள்ளதை போல தேர்ந்தெடுக்கவும் வாசகர்களுக்கு நினைவில் வைக்க சுலபமாக இருக்கும்.
முடிந்த அளவு உங்கள் URL மற்றும் பிளாக்கின் தலைப்பு ஒன்றாக இருப்பதை போல தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த URL கொடுக்கும் போது இடையில் SPACE விட கூடாது.
URL கொடுத்து கீழே உள்ள Check Availability என்பதை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த ID காலியாக இருக்கிறதா இல்லை வேறு யாரேனும் உபயோக படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
This Blog address is available என்ற செய்தி வரும் வரை நீங்கள் URL சிறிது மாற்றம் செய்து கொடுத்து கொண்டே இருங்கள்.
அடுத்து கீழே உள்ள Verification code கொடுத்து Continue என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.

CHOOSE YOUR BLOG TEMPLATE
இதில் மூன்றாவது படி உங்கள் பிளாக்கின் Template தேர்ந்தெடுப்பது அதாவது நம்முடைய பிளாக் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது.



இதில் நீங்கள் விரும்பிய டெம்ப்ளேட் தேர்வு செய்து கீழே உள்ள Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய பிளாக்கை தொடங்கி விட்டீர்கள். இப்பொழுதே நீங்கள் பதிவு எழுதவேண்டும் என்றால் கீழே உள்ள START BLOGGING என்ற பட்டனை அழுத்தவும். அது நேராக உங்களுடைய Post editior பகுதிக்கு கொண்டு செல்லும். கீழே உள்ள படத்தை பார்த்து உங்களுடைய பதிவை எழுத ஆரம்பியுங்கள்.





பதிவு எழுதி முடிந்ததும் கீழே உள்ள Preview என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய பதிவு பப்ளிஷ் செய்தால் எப்படி வரும் என்று நமக்கு காட்டும். சரி பார்த்த பின்னர் நம் பதிவில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் செய்துவிட்டு அருகில் உள்ள PUBLISH POST என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பதிவு உங்கள் வலை தளத்தில் வெளியாகி விடும்





View Post கிளிக் செய்தால் போதும் உங்களுடைய நேராக உங்களுடைய பிளாகிற்கு உங்களை அழைத்து சென்று விடும். அதற்கு பின்னர்


உங்கள் பதிவை பிரபலமாக்க தமிழ் திரட்டிகளான இன்ட்லி, தமிழ்10, தமிழ்மணம் , உலவு, திரட்டி , தமிழ் உலகம் ஆகிய திரட்டிகளில் இணைத்து கொள்ளவும்.


டுடே லொள்ளு

வு சேவைகளும் எழுதுபொருட்களும்

வலைப்பதிவு சேவைகள்:
இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். பலருக்கு அலுவலக உபயோகத்துக்காக தங்கள் நிறுவனம் அளித்த மின்னஞ்சல் முகவரி இருந்தாலும், சொந்த உபயோகத்துக்கு இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் நிறைய மின்னஞ்சல் சேவைகளில் ஒரு பயனராகப் பதிந்து ஒரு முகவரியையையாவது பெற்றிருப்போம். ஹாட்மெயில், யாஹூ, ஜிமெயில், ரிடிஃப்மெயில் போன்றவை இந்த வகை இலவச மின்னஞ்சல் சேவைகளில் பிரபலமானவை.
இதே வகையில் வலைப்பதிவுகளையும் இலவச சேவைகளாக பல இணைத்தளங்கள் அளிக்கின்றன. சிறப்பான சேவை வேண்டுவோர் செலவு செய்து தங்களுக்கென்று தனிப்பட்ட வழங்கி(server)யில் பிரத்தியேகமான பல கூடுதல் வசதிகளையுடைய சேவைகளை அமைத்துக்கொண்டாலும், பெரும்பாலும் இந்த இலவச சேவைகளே ஒருவர் முதன்முதலில் வலைப்பதிவு செய்ய ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சில சேவையளிப்போரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
‘அதெல்லாம் சரி, எதற்கு இவர்கள் நமக்கு இலவசமாக அளிக்கிறார்கள்? எங்கிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது?’ என்று கேட்கிறீர்களா.. நம் வலைப்பதிவுத் திரையில் விளம்பரங்களை காட்டுவதன் மூலம் இவர்கள் தங்கள் செலவுகளை ஈடுகட்டுகிறார்கள், மேலும் சம்பாதிக்கிறார்கள். மின்னஞ்சல் வசதியிலும் விளம்பரங்கள் இடையில் சொருகப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறோமே!

ப்லாக்கர்.காம் (http://www.blogger.com)
இருக்கும் சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இதுதான். எளிய அமைப்புக்களுடன், அதே சமயம் தேவையான பல வசதிகளுடன் வருகிறது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததும், இணையத்தில் நெறிமுறைகள், சுதந்திரம், திறன், வேகம் ஆகிய அனைத்து அம்சங்களுக்காகவும் மதிக்கப்படுவதுமாகிய கூகிள் (google.com) தேடுபொறி நிறுவனம் அளிப்பது இது. எனவே நீண்ட நாள் நம்பகத்தன்மையுடன் இயங்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. நான் உள்பட பலரும் முதலில் வேறு சேவைகளை பாவித்து, பிறகு பல அம்சங்களில் இந்த ப்லாக்கர்.காம் சேவையின் அனுகூலங்களைப் புரிந்துகொண்டு, தங்கள் வலைப்பதிவை இந்த சேவைக்கு மாற்றி இருப்பதே இதன் முதன்மைத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தத்தொடரில் என்னுடன் கைகோர்த்து, நீங்கள் செய்துகொள்ளப் போகும் உங்கள் முதல் வலைப்பதிவுக்கு இதே சேவையைத்தான் பாவிக்கப் போகிறோம்.

Wordpress
Wordpress
வேர்ட்பிரஸ்.காம் (http://wordpress.com/)
ப்லாக்கர்.காம்-ஐ விடவும் இன்னும் கூடுதல் வசதிகள் பல தரும் இந்த சேவையும் சிறப்பாகவே வேலைசெய்கிறது. ஆனால் உங்கள் வலைப்பதிவின் HTML ஐ மாற்றும் வசதியை வேர்ட்பிரஸ்.காம் வழங்குவதில்லை. இதனால் தமிழ்மணம் உள்ளிட்ட தளங்கள் வழங்கும் கருவிப்பட்டைகளை வேர்ட்பிரஸ்.காம் தளங்களில் இணைக்க முடியாது என்பது தான் வேர்ட்பிரஸ்.காம் சேவையில் இருக்கும் பின்னடைவு ஆகும்.

வேர்ட்பிரஸ்.ஆர்க் (http://wordpress.org/)
wordpress.org
wordpress.org
வேர்ட்பிரஸ்.காம் பார்த்தோம் ? அதற்கும் வேர்ட்பிரஸ்.ஆர்க் என்ற தளத்திற்கும் என்ன வேறுபாடு ? வேர்ட்பிரஸ்.காம் இயங்கும் மென்பொருளை திறவுமூலமாக (open source) வேர்ட்பிரஸ்.ஆர்க் தளம் வழங்குகிறது. சரி…என்ன வேறுபாடு ?
உங்களுக்கு என்று தனி இணையத்தளம் உருவாக்கி கொள்ள வேண்டுமா ? http://yourname.wordpress.com என்றோ http://yourname.blogspot.com என்றோ இருப்பது உங்களுக்கு உவப்பு இல்லாமல், உங்கள் பெயருடன் ஒரு தளம் வேண்டுமா ? உதாரணமாகhttp://vinavu.com என்ற தளம் ? இதற்கு வேர்ட்பிரஸ்.ஆர்க் மென்பொருள் பயன்படும். உங்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்தால் இதில் புகுந்து விளையாடலாம். வேர்ட்பிரஸ்.காம் சென்று மென்பொருளை தரவிறக்கி (download) உங்கள் தளத்தில் நிறுவி விட்டால் உங்கள் தளம் நீங்கள் சொன்னபடி கேட்கும். உங்களுக்கு நிரலி (Program) எழுத தெரிந்தால் உங்கள் தளத்தை நீங்கள் விரும்பியபடி மாற்றலாம்.
வேர்ட்பிரஸ்.ஆர்க் மூலம் மட்டும் தான் வைத்து கொள்ள முடியுமா ? எனக்கு ப்ளாகர் பிடித்து இருக்கிறது ? அதில் வைத்துக் கொள்ள முடியாதா ? முடியும். உதாரணமாக http://tamilsasi.com/ என்ற தளம் அவ்வாறு தான் இயங்குகிறது. உங்கள் ப்ளாகர் தளத்தில் இது குறித்த விபரங்கள் இருக்கும்.

இன்னும் பல வலைப்பதிவு சேவைகள் இருந்தாலும் ப்ளாகர்.காம், வேர்ட்பிரஸ்.காம், வேர்பிரஸ்.ஆர்க் மென்பொருள் போன்றவை தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே புதிய வலைப்பதிவு தொடங்குபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பது தான் நல்லது. பிற வலைப்பதிவு சேவைகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் ஆதரிப்பதில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்

இந்தத் தொடரைப் பொறுத்தவரை நாம் முதலில் சொன்ன ப்லாக்கர்.காம் சேவையை மட்டும் இனிமேல் கவனத்தில் கொள்வோம். ஒரு பரஸ்பர புரிதலுக்காகவும், ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டும் எடுத்துக்கொள்வதால் நம் நேரம் வீணாவதைத் தவிர்க்க இயலும். ஆனாலும், பெரும்பாலான செய்முறைகள் அமைப்புகள் எல்லா சேவைகளிலும் உள்ளவையே. எனவே, வேறு சேவைகளை விரும்புபவர்களுக்கும் இந்த தொடரில் காணும் விபரங்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
அப்பாடா, ஒரு வழியாக, தியரி கிளாஸ் முடிந்தது; இனி பிராக்டிகலுக்குப் போவோமா?
இது வரை நாம் வலைப்பதிவுகளைப் பற்றி அறிதல் என்ற கட்டத்திலேயே இருந்தோம். இனி மேல்தான் நம் வலைப்பதிவு தொடங்குவதற்கான முதல் செயலில் இறங்கப் போகிறோம். அந்த முதல் செயல் தமிழில் எழுத ஏதுவான ஒரு கருவி. கருவி என்றதும் எங்கோ வாங்கிவந்து நம் கணினியில் இணைக்கப் போகிறோமோ என்று எண்ணவேண்டாம். இது மென்பொருள்(Software). எனவே இணையத்திலிருந்து நாமே இறக்கிக்கொண்டு நம் கணினியில் நிறுவிக்கொள்ளப் போகிறோம்.
உங்களில் பலர் ஏற்கனவே கணினியில் தமிழ் எழுதும் வசதியை ஏற்படுத்தியிருப்பீர்கள். சிலர் கணினியில் இதுவரை தமிழ் படித்ததோடு சரி, ஒரு வரிகூட எழுதியதில்லை என்னும் நிலையில் இருக்கலாம்.
நமக்கு தமிழ் எழுதத் துணையாக இன்று பல கருவிகள் உள்ளன. அழகி,முரசு அஞ்சல் என்னும் செயலிகள் (software programs). இ-கலப்பைNHM Writer போன்ற தட்டச்சு செலுத்திகள் (keyboard driver). இணையத்திலேயே எழுதும் வசதியுள்ள கருவிகளான (Online tools)புதுவை – தமிழ் எழுதிகூகுள் கருவி போன்றவைகள். இவ்வாறான பல மென்பொருட்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும்.
இவ்வாறான பல மென்பொருட்களில் பலராலும் அதிகம் பயன்படுத்தப்படுவது இ-கலப்பை என்பதால் நாம் அதை இறக்கி நிறுவிக்கொள்ளப் போகிறோம்.
ஏற்கனவே தமிழ் எழுதும் (தட்டச்சும், உள்ளிடும்..) வசதி வைத்து இருப்பவர்கள் இந்தப் படியை தாண்டிச் செல்லலாம். புதிதாய் வேண்டுபவர்கள் இதோ கீழே உள்ள சுட்டியிலிருந்து ‘இ-கலப்பை’யை இறக்கிக் கொள்ளுங்கள்.
http://code.google.com/p/ekalappai/downloads/list
இந்த இ-கலப்பை இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு எளிய மென்பொருள். மேலே கொடுக்கப்பட்ட சுட்டி, உங்களை இ-கலப்பை இறக்கிக்கொள்ள உதவும் ஒரு பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தமிழ் தட்டச்சுக்கு முற்றிலும் புதியவர் என்றால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே தமிழ் தட்டச்சு செய்யும் Phonetic முறையில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக ஆங்கிலத்தில் thamiz என்று தட்டச்சு செய்தால் ”தமிழ்” என்று இ-கலப்பை தமிழில் மாற்றி கொடுக்கும்.
என்ன மிகவும் எளிதாக உள்ளதா ? தமிழ் தட்டச்சு செய்வது மிகவும் எளிமையானதே. சித்திரமும் கைப்பழக்கம்செந்தமிழும் தட்டச்சு பழக்கம். பழக பழக வேகமாக சில மணி நேரங்களில் ஒரு சிறுகதையையோ, குறுநாவலையோ, கட்டுரையோ எழுதி விட முடியும்.
இ-கலப்பை செயல்படும் விதம்
இ-கலப்பை நிறுவியபின் உங்களுக்கு மூன்று வகையான விருப்பங்களை இது அளிக்கிறது. alt+2 தட்டினால் நமக்கு வலைப்பதிவுகளுக்கு பயனாகக் கூடிய யுனிகோடு (unicode) என்ற வகைக் குறியேற்றம் (encoding) தெரிவு செய்யப்படுகிறது. alt+3 தட்டினால் திஸ்கி (TSCII) என்ற தகுதரம் தெரிவு செய்யப்படுகிறது. ‘திஸ்கி’ ஒரு பழைய (Legacy) குறியேற்றம். திஸ்கி தற்பொழுது அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இ-கலப்பை மேம்படுத்தப்படும் பொழுது ’திஸ்கி’ விலக்கப்படக்கூடும். எனவே நாம் யுனிகோடு முறையையே அதிகம் பாவிக்கலாம். alt+1 தட்டினால் பழையபடி ஆங்கில (ரோமன்) எழுத்துக்களுக்கு உங்கள் விசைப்பலகை திரும்பிவிடுகிறது. இதனால், மற்ற எந்த வேலைக்குப் பயன்படும் கணினியிலும் இந்த மென்பொருளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது. யுனிக்கோடு முறையைப் பாவிக்கவேண்டிய அவசியம் அதன் குறை-நிறைகளைப் பற்றி நிறையக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் யுனிகோடின் பொதுவான சில அனுகூலங்களை இங்கே குறிப்பிடலாம்:
கூகிள் போன்ற தேடும் பொறிகளில் தனித்துவத்துடன் தேடும்போது அகப்படும் வசதி. உதாரணமாய் ‘தமிழ்’ என்ற சொல்லை கூகுளில் தேடிப் பாருங்கள். தமிழ் சார்ந்த தளங்களை கொண்டு வந்து கொடுக்கும்.
இன்னொரு அனுகூலம், விண்டோஸ் இயங்குதளங்கள் வரும்போதே தமிழ் யுனிகோடு எழுத்துரு(font)வாவது தன்னுள்ளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் யுனிகோடில் அமைந்த இணையப் பக்கங்களை, அவை, தாம் இயங்க ஆரம்பித்த முதல் நொடியிலிருந்தே, எந்த மேலதிக மென்பொருளும் நிறுவப்படாமல் திரையில் காட்டும் திறன் படைத்துள்
தமிழில் எழுதலாம் வாருங்கள்
தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகப் பக்கம்

20Feb
முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்
Posted by admin | Category: Uncategorized | 2 Comments

நம் முதல் வேலைப்லாக்கர்.காம் இணையத்தளத்தில் நமக்கு ஒருகணக்கு (account) துவங்குவதுநீங்கள் ஏற்கனவே ஜிமெயில்வைத்திருக்கிறீர்களா ? அந்த மின்னஞ்சல் முகவரியின் பயனர் பெயர்,கடவுச்சொல் (Username, Password) கொண்டு ப்ளாகர்.காம் தளத்தில்நுழைய முடியும்.

சரி வலைப்பதிவை ஆரம்பிக்கலாமாஅதற்குமுன்உங்கள்கணினியில் -கலப்பை இயங்கிக்கொண்டிருக்கட்டும்,இணையத்தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கட்டும்.ஒரு சோதனைவலைப்பதிவை உருவாக்குவோம்முதலில் ப்ளாகர்.காம் தளத்தில்பயனர் பெயர்/கடவுச்சொல் கொடுத்து உள்நுழையுங்கள்.

நீங்கள் உள் நுழைந்தவுடன்கீழ்கண்ட பக்கத்தை நீங்கள் பார்க்கலாம்

இங்கு நீங்கள் ஜீமெயிலில் பதிவு செய்த உங்கள் பெயரும்,மின்னஞ்சலும் தெரியும் (இந்தப் படத்தில் மறைக்கப்பட்டுள்ளது). Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரையோபுனைப் பெயரையோ இடவேண்டும்தமிழ் வலைப்பதிவுகளுக்கு தமிழில் வைத்துக் கொள்வதேசிறப்பானது-கலப்பையில் alt+2 தேரிவுசெய்வதன்மூலம் நம்மால்இந்த விபரங்களைத் தமிழிலேயே உள்ளிடமுடியும்இதனையெடுத்துContinue என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்து கீழே உள்ள பக்கம்வரும்

இங்கே தான் நம் வலைப்பதிவின் பெயர்மற்றும் வலைப்பதிவின்முகவரி (Blog Address) ஆகியவற்றை இடுகிறோம்படத்தில் பாருங்கள்நான் செய்ததை.இதையெடுத்து Continue என்ற பொத்தானைஅழுத்துங்கள்

கீழே உள்ளது போன்ற அடுத்த பக்கம் வரும்

இந்தப் பக்கத்தில் நம் வலைப்பதிவு எப்படி தோற்றம் அளிக்க வேண்டும்என்ற அடைப்பலகையை (Template) தேர்ந்தெடுக்க வேண்டும்.தற்போதைக்கு ஒரு அடைப்பலகையை தேர்தெடுத்துக் கொள்ளலாம்.இணையத்தில் உங்கள் ரசனைக்கேற்ற பல அடைப்பலகைகள்இலவசமாக கிடைக்கின்றனவலைப்பதிவு உங்களுக்கு நன்றாகபழக்கமான பிறகு அடைப்பலகையை மாற்றிக் கொள்ளலாம்ஒருஅடைப்பலகையை தேர்ந்தெடுத்துக் கொண்டு Continue என்றபொத்தானை அழுத்துங்கள்.

அடுத்த பக்கம் கீழே உள்ளது

அவ்வளவு தான்உங்கள் வலைப்பதிவு உருவாக்கப்பட்டு விட்டது.உங்கள் வலைப்பதிவின் முதல் கட்டம் முடிந்து விட்டதுஇனி உங்கள்வலைப்பதிவில் இடுகைகளை (Posts) சேர்க்க வேண்டும்.

இப்பொழுது “START BLOGGING” என்ற பொத்தானை அழுத்துங்கள்.உங்கள் வலைப்பதிவிற்கு இடுகையை சேர்க்கும் கீழ்க்கண்டஇடைமுகம் வரும்

இந்த இடைமுகத்தில் தான் நாம் நமது இடுகைகளை வலைப்பதிவுல்வெளியிட (Publish) வேண்டும்முதலில் உங்கள் இடுகைக்கு ஒருதலைப்பை தெரிவு செய்யுங்கள்சோதனைக்காக சோதனை இடுகைஎன வைத்துக் கொள்வோம்உங்கள் இடுகையை படத்தில் உள்ளதுபோல எழுதலாம்அடுத்ததாக குறிச்சொல்உங்கள் இடுகைக்கு சிலகுறிச்சொற்களை கொடுக்க வேண்டும்அது என்ன குறிச்சொல்.ஆங்கிலத்தில் இதனை Tag என அழைப்பார்கள்உங்கள் இடுகையைஎதனைச் சார்ந்தது என்பது குறித்த சில குறிப்புகளே குறிச்சொல் ஆகும்.உதாரணமாக அரசியல் என்று குறிக்கலாம்எதனைக் குறித்து என்பதைகுறிப்பாக உணர்த்த குறிச்சொலை பயன்படுத்த வேண்டும்அரசியல்என்ற பொதுவான குறிச்சொல்லுடன் திமுகதேர்தல் 2011, பிரச்சாரம்,சென்னைதாம்பரம் பொதுக்கூட்டம் என பல குறிச்சொற்களை ஒருஇடுகைக்கு வைக்கலாம்.

சரிஎதற்கு குறிச்சொல் வைக்க வேண்டும் ? அதன் பயன் என்ன ?

கூகுள் மூலமாக பலர் பலவற்றை தேடுகிறார்கள்ஒருவருக்குஅரசியல் என்று தேடினால் உங்களுடைய இந்தக் கட்டுரை கூகுளில்தெரியும்ஒருவர் தாம்பரம் பொதுக்கூட்டம் என குறிப்பாக தேடினாலும்உங்களுடைய இந்த இடுகை கூகுள் தேடுதலில் வரும்பலபொருத்தமான குறிச்சொற்களை கொடுப்பது ஒரு சிறந்த உத்தி ஆகும்.

சரி இடுகை எழுதியாயிற்றுகுறிச்சொல் வைத்தாயிற்றுஅடுத்துஎன்ன ? வலைப்பதிவை வெளியிட வேண்டும்அதற்கு publish என்றபொத்தானை அழுத்துங்கள்அது கீழ்க்கண்ட பக்கத்தை கொண்டுவரும்இதற்கிடையில் உங்கள் இடுகையும் வெளியாகி விடும்.

இப்பொழுது “View Post” என்ற சுட்டியை சொடுக்கினால் உங்கள்வலைப்பதிவு தெரியும்உங்கள் புதிய இடுகையும் வலைப்பதிவில்தெரியும்.

அவ்வளவு தான் உங்கள் வலைப்பதிவின் முதல் இடுகை வெளியாகிவிட்டதுநீங்களும் ஒரு வலைப்பதிவ
ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்
Posted by admin | Category: Uncategorized | 4 Comments

முந்தைய கட்டுரைகளில் வலைப்பதிவு எதற்கு என்பதையும்,வலைப்பதிவு சம்பந்தப்பட்ட சில முக்கியக் கேள்விகளுக்குவிடையையும் பார்த்தோம்வலைப்பதிவுகள் எப்படியெல்லாம்இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் சில சுட்டிகள்கொடுத்திருந்தோம்அவற்றிலும் சிலவாவது சென்று பார்த்திருப்பீர்கள்என்று நம்புகிறோம்ஆகவலைப்பதிக்கவேண்டும் என்று நீங்கள்தயாராகியிருப்பீர்கள்.

நமக்காக நாமே ஒரு வலைப்பதிவு உருவாக்கப் போகிறோம்அதன்முதல் படியாக வாசகர் பார்வையிலிருந்து ஒரு வலைப்பதிவின்முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்று காணலாம்பின்னால்நாம் சில பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது குழப்பம் எதுவும்வராமல் இருக்கவும் இந்த விளக்கம் அவசியம்இதோ ஒருஎளிமையான வலைப்பதிவின் தோற்றத்தைப் படம் வரைந்துபாகங்களைக் குறிப்போமா?

கீழே உள்ள படத்தின் உள்ள எண்களின்மேல் அல்லதுமுக்கியப்பகுதிகளின்மேல் சொடுக்கினால் அதைப் பற்றியவிளக்கத்தை அறியலாம்.

இனி இந்தப் படத்தில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்தின்தேவையையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கலாம்கூடவேஆங்கிலப்பெயர்களையும் பயன்படுத்தலாம்இந்த வேலைகள்செய்யத்தேவையான ஆங்கில அறிவு கொஞ்சமேஅது இன்றுதமிழறிவைவிட நம் மக்களிடம் அதிகமாகவே இருப்பதால்இது ஒருபிரச்னையில்லை!
1. வலைப்பதிவின் பெயர் (Title):

ஒவ்வொரு வார இதழ்இணைய இதழ்புத்தகம் எல்லாவற்றையும்போல நம் வலைப்பதிவிற்கு இதுவே அடையாளம்சிலர் தன்பெயரிலேயே தன் வலைப்பதிவையும் வைத்திருக்கிறார்கள்சிலர்எண்ணங்கள்கிறுக்கல்கள்சிந்தனைகள் என்று வைக்கிறார்கள்நம்கற்பனைக்குதிரையை இங்கிருந்தே ஓட்ட ஆரம்பிக்கலாம்எதுவாகஇருந்தாலும் நல்ல தமிழ்ப்பெயராக வைத்துக்கொள்ளுவது நல்லதுஇதுஎன் தனிப்பட்ட ஆலோசனை.

2. வலைப்பதிவைப்பற்றிய விபரம்(Description):

ஒரு வலைப்பதிவர் தன்னைப்பற்றி அல்லது இங்குஎதைப்பற்றியெல்லாம் எழுதப்படும் என்பது பற்றி இங்கு குறிக்கலாம்.இது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பகுதிஅவரவர் விருப்பம் போலஎன்ன வேண்டுமானாலும் இருக்கலாம்ஆனால்புதிதாகவலைப்பதிவுக்கு வருகை தரும் ஒரு வாசகருக்கு இங்குதான் அந்தவலைப்பதிவைப்பற்றிய முதல் அபிப்ராயம்உருவம் கிடைக்கப்போகிறதுஅது நல்லதாகஉண்மையாகதெளிவாக இருக்கும்படிஇருக்க வேண்டும்இது ஓரிரு சொற்றொடர்களில் இருத்தல் நலம்.

உதாரணங்கள்:

வினவுவினை செய் !
விரிவெளித் தடங்கள்

மேலே கண்ட இரண்டும் ஒரு வலைப்பதிவின் முகப்பில் இருக்கும்நிலையான அம்சங்கள்இது போல இன்னும் இரு நிலையான பகுதிகள்பொதுவாக ஒரு வலைப்பதிவில் காணப்படும்அவை என்ன என்றுஅடுத்துக் காண்போம்.
3. முந்தையவை (Archives):

நாம் முன்னமே பார்த்ததுபோலஒரு வலைப்பதிவு தொடர்ந்து புதியஎழுத்துக்களால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கப்படும்ஒன்றுதானேஎனவே முகப்புப் பக்கத்திலேயே இதுவரை ஒருவர்எழுதிய அனைத்தையும் காட்டினால் எப்படி இருக்கும்பார்ப்பவர்கள்இது என்னடா சோதனை என்று எண்ண மாட்டார்களாஉதாரணமாகஒரு ஐம்பது விஷயங்களை ஒருவர் இதுவரை எழுதியிருந்தால் அந்தஐம்பதும் முன்பக்கத்தில் காட்டப்படுவதில்லைகடைசியாகஎழுதப்பட்ட விஷயம் முதலில் வரும்படிதான் பொதுவாகவலைப்பதிவுகள் அமைக்கப்பட்டிருக்கும்அத்தோடு முகப்புப் பக்கத்தில்எத்தனை விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதை நாம்வலைப்பதிவின் அமைப்பு விவரங்களை மேலாண்மை செய்யும்போதுவரையறுத்துவிடலாம்.

இப்படி வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை விஷயங்கள் தவிர,அதற்குமுன் எழுதப்பட்டவற்றை தானாகவே வாரவாரியாகவோ,மாதவாரியாகவோ கோர்த்துஅவற்றைத் தனியானவலைப்பக்கங்களாக்கிஅவற்றுக்கு சுட்டிகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.யார் இதையெல்லாம் பொறுமையாகச் செய்வதுஅந்தக் கவலையேநமக்கு வேண்டாம்எல்லாவற்றையும் வலைப்பதிவுச்சேவையேபார்த்துக்கொள்ளூம்இதுவும் வலைப்பதிவைவலைத்தளங்களிலிருந்து வேறுபடுத்தும் பல அம்சங்களில் ஒன்று.
4. இணைப்புகள் (Links):

அடுத்த முக்கியமான பாகம் இதுஒவ்வொரு வலைப்பதிவும் தனித்துசுயேச்சையாய் இயங்குவதில்லைஇணையமே ஒரு மிகப்பெரும்கூட்டுறவு அமைப்புத்தானேஅதே கருத்தில் ஒவ்வொருவலைப்பதிவரும்தங்களுக்கு விருப்பமானதங்கள் வாசகருக்குப்பயனாகக்கூடிய வேறு இணையத்தளங்கள்வலைப்பதிவுகள்ஆகியவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது வழக்கம்இது முழுக்க முழுக்கஒருவலைப்பதிவரின் விருப்பமேநம் நண்பர்களின் வலைப்பதிவுகள்,தமிழ் மென்பொருள்/எழுத்து உதவி சம்பந்தமான தளங்கள்,வலைப்பதிவுகளின் சஞ்சிகைபட்டியல் போன்றவற்றிற்கு இணைப்புக்கொடுப்பது நல்லது.

இதுவரை பார்த்தவை ஒரு வலைப்பதிவின் நிலையான அம்சங்கள்.இனி வரப்போவது மாறும் அம்சங்கள்.
5. இடுகை (Post or Entry):

இதுதான் ஒருவர் எழுதிக்குவிப்பதுஒவ்வொரு முறையும் அவர்எழுதிப் பதிப்பிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு இடுகை(இடப்படுவது, one that is posted) எனலாம்சாதாரணமாக ஒரு இடுகைஒரு வரியிலிருந்துசில 100 வரிகள் வரை இருக்கலாம்தினமும்,அல்லது சில நாட்களுக்கு ஒருமுறை இடப்படுவதாயின், 100வரிகளுக்கும் மிகாமல் இருந்தால் வாசிப்பவர்களுக்குஆர்வக்குறைவில்லாமல் இருக்கும்இது ஒருவரின் தனிப்பட்டவிருப்பம்அவரவர் விரும்பியதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்பதிப்பிப்பதுதானே வலைப்பதிவின் மையக்குறிக்கோள்எனவே இதன்நீளம் நம் விருப்பம்இடுகைகள் வெறும் கட்டுரைகளாக இல்லாமல்,சுட்டிகள்படங்கள்பட்டியல்கள் ஆகியவற்றைக் கொண்டுஅமைந்தாலே இணையத் தொழில்நுட்பத்தின் முழுவீச்சினையும்பயன்படுத்தியதாக ஆகும்இவை எப்படியெல்லாம் செய்யலாம்என்பதைபின் வரும் பாகங்களில் விளக்கமாகப் பார்க்கலாம்.
6. இடுகையின் தலைப்பு (Title of the Post):

இதைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லைஒவ்வோருஇடுகைக்கும் ஒரு அர்த்தமுள்ள தலைப்பிடுவதுவாசிப்பவருக்குமிகவும் பயனுள்ளதுதங்கள் நேரத்தை ஒருவர் செலவிடும் முன் அதுதேவைதானா என்பதை இதை வைத்து முடிவுசெய்ய முடியும்சிலவிசேட குறிக்கோள்களுடன் இயங்கும் வலைப்பதிவுகள்தலைப்பில்லாஇடுகைகளையும் கொண்டிருக்கலாம்ஆனால் அது அவ்வளவுவிரும்பத் தகுந்ததல்ல.
7. இட்டவர் பெயர்மற்றும் நேர முத்திரை? (author and Time-stamp)):

பலரும் எழுதும் கூட்டு வலைப்பதிவுகளில் இந்த விபரங்கள்முக்கியமாகத் தேவைஒருவர் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளில்யாரால் எழுதப்பட்டது என்பது பெரிய தகவல் அல்லஒரு நாளைக்குப்பலமுறை எழுதப்படும் வலைப்பதிவுகளில் ஒவ்வொரு இடுகையும்எந்த நேரத்தில் இடப்பட்டது என்பதைக்குறிக்கும் நேரமுத்திரைமுக்கியமானதுமற்றபடி இந்தத்தகவல்கள் பெரிய முக்கியத்துவம்இல்லாதவையேஆனாலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகள்,இந்த விவரத்தையும் தானாகவே காட்டும்படி அமைக்கப்பட்டேவருகின்றன.
8. நாள் முத்திரை (Date-line):

இதுவும் தானாகவே அமைக்கப்பட்டிருக்கும்ஒரே நாளில் பலஇடுகைகள் இருந்தால் அவையனைத்தும் இந்த நாள் முத்திரைக்குக் கீழ்காட்டப்படும்ஒரு இடுகை என்று எழுதப்பட்டது என்ற விவரம்பலசமயம் முக்கியமான ஒன்றுஅதிலும் தினமும் புதுப்புதுவிஷயங்களை எழுதும்போதுபல நாள் கழித்துப் பார்த்தால் அது என்றுஎழுதப்பட்டது என்பதை வைத்து அன்று நம் எண்ண ஓட்டம் எப்படிஇருந்தது என்று அறியவும் இது பயனாகிறது.
9. நிலையான சுட்டி (Permalink):

ஒருவர் தம் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒரு விஷயத்தைஇன்னொருவருக்குச் சுட்ட விரும்புகிறார் எனக் கொள்வோம்அவர்வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் அந்த விஷயத்தைப் படித்துஅதேமுகப்புப் பக்கத்தின் உரலை (URL) மின்னஞ்சல்மூலம் அனுப்புகிறார்.அதைப் பெறுபவர்அந்த உரலை தன் உலாவியில் இட்டால் அதேபக்கம் அவரது கணினித்திரையிலும் தெரிகிறதுஆனால் நாம்ஏற்கனவே கண்டபடி இன்று முகப்புப் பக்கத்தில் இருப்பது சில நாள்கழித்து ‘முந்தைய’ பக்கங்களில் ஏற்றப்பட்டுவிடும்புதிதாய்இடப்பட்டவை முகப்புப் பக்கத்தில் இருக்கும்எனவே அவர் தேடியதுகிடைக்காமல் போகுமல்லவாஇந்தப் பிரச்னைக்கு விடைதான் இந்தப்புத்தக்கக்குறிஒவ்வொரு இடுகைக்கும்வலைப்பதிவுசேவையே ஒருநிலையான உரலை அளிக்கும்அந்த உரல் வேண்டுவோர் இந்தபுத்தக்ககுறியைச் சொடுக்கினால்உலாவியின் முகவரிக் கட்டத்தில்இப்போது முழு உரலும் தெரியும்இதை நகலெடுத்துஇன்னொருவருக்கு அனுப்பினால்எத்தனை மாதங்கள் கழித்தும்அந்தக் குறிப்பிட்ட இடுகையை எட்டமுடியும்.

பெரும்பாலும் இது # குறியால் குறிக்கப்பட்டிருக்கும்ஆனால் நாம்பிறகு நம் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.
10. மறுமொழிகள் (அல்லதுபின்னூட்டங்கள் (Comments):

வலைப்பதிவின் இன்னொரு முக்கிய அம்சம்வாசிப்பவர் தன் கருத்தைஉடனுக்குடன் பதிக்கும் வசதிஇது யாருடைய ஈடுபாடும்தேவையின்றி தானாக நடக்கும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.வழக்கமாக இதுவரை எத்தனை மறுமொழிகள்சொல்லப்பட்டிருக்கின்றன என்ற விவரத்துடன் கூடிய சுட்டி ஒன்றுஇங்கே இருக்கும்அதைச் சொடுக்கினால்அது இருக்கும்மறுமொழிகளை காட்டவும்மேலும் மறுமொழிகள் இடவும்வசதியுள்ள சன்னலுக்கு அழைத்துச் செல்லும்மேலதிகமாக நிறையவசதிகள் செய்ய தேவையும் வாய்ப்பும் உள்ள இடம் இந்த மறுமொழிப்பெட்டிஅதை பின் வரும் பாகங்களில் விபரமாகக் காணலாம்.
அப்பாடாஒரு வறட்சியான கட்டத்தைத் தாண்டிவிட்டோம்ஆனால்இந்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் தெளிவு இல்லையென்றால்மேற்கொண்டு நாம் செய்யப்போகும் வேலைகளில் காலமும்,உழைப்பும் வீணாகிவிடும்எனவே ஒருமுறைக்கு இருமுறைஇவற்றைப் படித்து தெளிந்துகொள்வோம்.

இன்னொன்றையும் சொல்லலாம்மேலே கண்ட அமைப்புகள் ஒருஎளிமையான வலைப்பதிவின் அடையாளங்கள்இவற்றில் எதுவும்குறைந்தும் இருக்கலாம்அல்லது இன்னும் மேலதிகமாகவாக்குப்பெட்டிஅரட்டைப்பெட்டிபோன்ற பல கூடுதல் வசதிகளும்இருக்குமாறும் அமைக்கலாம்எல்லாமே