கணணித்தமிழ்: பிப்ரவரி 2011

சனி, 19 பிப்ரவரி, 2011


பைல்களின் அளவை சுருக்க சிறந்த இலவச மென்பொருள்

     தங்களின் பைல்களின் அளவை சுருக்க வேண்டுமா! மிக அதிக கொள்ளலவு கொண்ட பைல்களை கையாலுவதில் சிரமமாக உள்ளது கவலை வேண்டாம்! அதற்கு தான் இந்த பதிவு.

     நம் கணினி உலகில் பல்வேறு பைல்கள் போல்டர்களை நாம் பயன்படுத்துவோம்..சில நேரங்களில் அதன் அளவு பெரியதாக இருக்கும்..ஆனால் தங்களிடம் இருக்கும் சிடி அல்லது பென்டிரைவ் போன்றவற்றையின் கொள்ளலவு திறனோ குறைவாக இருக்கும் இச்சமயத்தில் தாங்கள் அந்த பைலின் அளவை குறைத்தே ஆகவேண்டும்..என்ன செய்வீர்கள், இந்த சேவையை எளிமையாகவும், இலவசமாகவும் வழங்குகிறது இந்த மென்பொருள்.
      இதன் பெயர் 7ZIP மற்றும் QUICK ZIP நான் தற்போது கூறயிருப்பது இந்த இரண்டு மென்பொருட்களை பற்றி தான். இரண்டயையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஒன்று தான்..WINRAR மென்பொருள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
7-ZIP
     மிகவும் அருமையாக தனக்கு உரிய வேலையை செய்கிறது..பைல்களை நன்றாக சுருக்குகிறது. மேலும் இதன் மூலம் தாங்கள்RAR,ZIP,7z,ACE,ARG,TAR,ISO...மேலும் பல பைல்களை இதன் மூலம் கையாளமுடியும். இதனை பயன்படுத்தி தங்கள் பைல்களை பிறர் பயன்படுத்த முடியாத படி கடவுசொல் தந்து பாதுகாக்கலாம். WINRAR மென்பொருளை போன்று இதில் Reg., போன்ற தொந்தரவுகள் இல்லாதது இதன் சிறப்பு.

இதன் சில திரைகாட்சிகள்:
Screen 1

Screen 2
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

QUICK ZIP
     ஏற்கானவே நான் கூறியதை போன்று இரண்டு கிட்டதட்ட ஒரே மாதிரி மென்பொருட்கள் தான். நான் மேலே கூறிய அதே சிறப்பு அம்சங்களை இதுவும் பெற்றுள்ளது. இதன் வேகம் 7ZIP காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஓர் பைலை தாங்கள் அப்படியே இழுத்து கொண்டு வந்து இதன் மேல் விட்டால் போதும் அது  சுருக்கப்பட்ட பைலாக மாற்றப்படும். 10 வகையான பைல்வகைகளை இது கையாளுகிறது. மேலும் 30 வகையான வகை பைல்களை UNZIP செய்யும் திறனை பெற்றுள்ளது இதன் சிறப்பு.

இதன் சில திரைகாட்சிகள்:

இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்:



பல்வேறு ICONகளை பதிவிறக்க ஓர் சிறந்த இணையதளம்.

பயன் உள்ள இணையதளங்கள் பற்றி நாம் ஏற்கானவே சில பயன் உள்ள இணைதளங்கள் அறிந்திரிப்போம். இந்த பயன் உள்ள இணையதளங்கள் பகுதி-4யிலும் நாம் சில பயனுள்ள இணைய தளங்களை காண உள்ளோம்.
இதற்க்கு முன்னர் பயன் உள்ள இணையதளங்கள் பதிவை காண இங்கு கிளிக் செய்யவும்.
பகுதி-1பகுதி-2பகுதி-3

நாம் காண இருக்கும் இணைய தளம்.

1.Icon Gallery*
நாம் புதியதாக பிளாக் அல்லது இணையதளம் அல்லது பல்வேறு தகவல் தொடர்பு சேவைகளை பயன்படுத்துபோது, அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றுICON அல்லது லோகோ....என படும் சிறிய கருத்து படம். தான்.
நமக்கு தேவையான் ஜக்கான் தேவையென்றால் நாம் முதலில் இணையத்தில் கூகுள் தேடலில் தேடுவோம். அனைத்தும் வகையான ஜக்கான்களையும் அழகாகவும், சிறப்பான முறையில் வகைப்படுத்தியும் வைத்துள்ளது இந்த ICON FINDER என்னும் இணையதளம். மேலும் நமக்கு தேவையான் ஜக்கான்களின் பெயர்களை தந்து தேடினால் அந்த வகை ICONகள் மட்டும் தோன்றும்.

இந்த தளத்திற்கு செல்ல வேண்டிய முகவரி: ICON FINDER


தங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது எப்படி?

     தங்கள் பிளாக் அல்லது தளத்திற்கான தனி இணைப்பு விக்கேட் அதாவது இணைப்பு கருவி அமைப்பது எப்படி என்று தான் தற்போது கூற இருக்கின்றேன்.
     தாங்கள் பதிவு போடுவதில் கிள்ளாடியாக இருப்பிற்கள்...இதனால் குறுகிய காலத்திலே தங்கள் பிளாக் பிரபலமாகி இருக்கும்....


     தங்கள் பதிவை நிறைய வாசகர்கள் விரும்புவர்கள் தங்கள் பதிவு எப்போது வரும் எனவும் காத்துக்கொண்டு இருப்பார்கள்...இத்தகைய நிலையில் தங்கள் பிளாக்கில் இணைப்பு விக்கேட்யை அமைப்பதன் மூலம். தங்கள் வாசகர்கள் விரும்பினால். உங்கள் இணைப்பு விக்கேட்டை அவர்கள் பிளாக் அல்லது தளத்தில் அமைத்து கொள்வார்கள்...இதனால் தங்கள் தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது...

     இந்த விக்கேட்யை அமைப்பதன் மூலம் தங்கள் வாசகர்கள் தளத்திற்கு வரும் வாசகர்களும் தங்கள் தளத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்..
முதலில் இந்த விக்கேட்டை அமைப்பது எப்படி...என்று பார்போம்..



     தங்களுக்கென தனியாக ஒரு LOGO அல்லது ஓர் சிறிய 125x125 அளவுள்ள புகைபடத்தை தயார்செய்து கொள்ளுங்கள். பின்னர் Tiny Pic.com இந்த தளத்திற்கு சென்று படத்தை UPLOAD செய்து கொள்ளுங்கள். தற்போது இந்த படத்திற்கான Link கிடைத்துவிடும்..

     அடுத்தது தங்கள் பிளாக்கர் அக்கண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
தங்கள் பிளாக்கில்...

Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript

சென்று கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்


<center>
<img src="http://i53.tinypic.com/107s9wj.gif"/><br />
<textarea name="source" rows="3" cols="20" onclick="this.focus();this.select()"> 
<a href="http://ungalweb.blogspot.com/" target="_blank"><img src="http://i53.tinypic.com/107s9wj.gif"/></a>
</textarea>
<p style="font-family:lucida fax;color:white;font-size:12px;">இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.<br /></p></center>

     இந்த கோட்டிங்கிள் தாங்கள் மூன்று மாற்றங்கள் செய்ய வேண்டும்...முதலாவது...

     *நில நிறமிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் இரண்டு கோட்டிங்கிற்கு பதில் தங்கள் விருப்ப படத்தின் முகவரியை அமைக்க வேண்டும்....

     *அடுத்தது மஞ்சள் நிறமிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் கோட்டிங்கிற்கு பதில் தங்கள் பிளாக் அல்லது தளத்தில் முகவரியை அமைக்கவும்.


Saturday, January 29, 2011

பிளாக்கர் Settingயில் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்-1

தங்கள் கருத்து: 
நண்பர்களே இந்த பதிவில் தங்களின் பிளாக்கர் செட்டிங்ஸ் தாங்கள் மேற்க்கொள்ள வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை தான் நான் கூறவுள்ளேன். இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் பயன்யுள்ளதாக உள்ளது. குறிப்பாக புதியதாக பிளாக்கர் தொடங்கியவர்களுக்கு இது மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்.
சரி சரி கோவ படாதிங்க...மேட்டருக்கு போலாம்.
முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர்


1.
Dashboard
Settings
Basic
செல்லுங்கள். 
  • பின்னர் Let search engines find your blog? என்பதில் என்பதை Yesதேர்ந்துதெடுத்துயிருக்க வேண்டும். இதில் Yes என்று தாங்கள் தேர்ந்தெடுத்தால் தங்களின் பிளாக் தேடல் இயந்திரங்களில் இடம்பெறும்.
  • Adult Content? என்பதில் NO என்பதை தேர்வு செய்துயிருக்க வேண்டும். இது என்னவென்றால் தங்கள் பிளாக் ஏதேனும் தவறான செய்கைகளை கொண்ட பிளாக்க என்பதை குறிக்கதான். அதனால் இதில் NO என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  •  அடுத்து GLOBAL SETTINGS என்று ஒன்று இருக்கும். இதில் Enable transliteration? என்பதில் ENABLE என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் இதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இது எதற்கு என்றால் தாங்கள் ஓர் பதிவை எழுதும் போது தமிழில் டைப் செய்ய மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்.
  • கடைசியாக SAVE என்று தந்து வெளியேறுங்கள்.
2.
Dashboard
Settings
Formatting
செல்லுங்கள். பின்னர்.....
  • Show at most என்பதற்க்கு செல்லுங்கள். இது எதற்கு என்றால் தங்களின் பிளாக்கின் முகப்பில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும், என்பதை குறிக்கிறது. இதில் Days என்பதை தேர்ந்தெடுத்தால் அன்றைய நாளில் எத்தனை பதிவுகள் பதிந்தீர்களோ அது மட்டும் தெரியும். POSTS என்பதை தேர்ந்தெடுத்தால் தங்களின் மொத்த பதிவில் இருந்து எத்தனை பதிவு தெரிய வேண்டும் என்பதை குறிக்கிறது

  • Convert line breaks என்பதில் தேர்ந்தெடுக்க வேண்டும். தங்களின் பதிவுகளில் READ MORE பட்டனை வைக்க போது, அதற்கு பயன்படுகிறது. இதில் NO என்று இருந்தால் தங்களின் பிளாக்கில் READ MORE முறை செயல்படாது. 

  • அடுத்து POST TEMPLATE என்பதில் ஓர் BOX ஒன்று இருக்கும். இது எதற்குயென்றால் தாங்கள் அனைத்து பதிவுகளிலும் ஓர் குறிப்பு அல்லது முக்கிய செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால், அந்த செய்தியை இந்த பெட்டியில் இடவும். ஏனெனில் ஓரு ஒரு வாட்டியும் இந்த போன்ற செய்திகளை டைப் செய்ய முடியாது. இதை தங்களின் பிளாகின் SIGN என்று கூட சொல்லலாம்.

3
Dashboard
Settings
Comments
செல்லுங்கள்....இதில்
  • Comments என்பதில் Show என்று தெர்ந்தெடுங்கள். இந்த முறை தங்களின் பிளாக்கில் வாசகர்கள் எழுதும் கமெண்ட்ஸ்களை தெரிவிக்க.

    • Who Can Comments என்பதில் ANYONE என்பதை தேர்வு செய்யுங்கள். தங்களின் பிளாக்கில் கமெண்ட்ஸ்களை யார் தெரிவிக்க வேண்டும் என்பதை தான் இது குறிக்கிறது. இதில் ANYONE என்பதை தேர்வு செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் கமெண்ட்ஸ்களை தெரிவிக்கலாம்.
    • Comment Form Placement என்பதில் மூன்று முறைகள் இருக்கும் இதை தாங்கள் காணலாம். முதலாவது FULLPAGE என்றுயிருக்கும் இதை தேர்வு செய்தால் தங்களின் கமெண்ட்கள் தனியே ஓர் பக்கமாக தோன்றும். POP UP WINDOW என்று தேர்வு செய்தால் தங்களின் கமெண்ட்ஸ்கான பெட்டி ஓர் சிறிய விண்டோ ஓப்பன் செய்யப்பட்டு அதில் தோன்றும், Embedded below postஎன்பதை தேர்வு செய்தால் தங்களின் பதிவிற்கு கீழே தோன்றும்.
    • Show word verification for comments? என்பது எதற்கு என்றால் தங்களின் பதிவுற்கு வாசகர்கள் கமெண்ட்ஸ்களை தெரிவிக்கும் போது உறுதி செய்ய சில பாஸ்வேர்டு போன்று கேட்டப்படும். இது வேண்டும் என்றால் YESஎன்று கூடுங்கள் தேவையில்லை என்றால் NO என்று தந்துவிடுங்கள்.. பெரும்பாலூம் NO தரபடும்.
    • COMMENT NOTIFICATION EMAIL என்பதில் தங்களின் இமெயில் முகவரியை இடவும். இப்படி செய்தால் தங்களின் பிளாக்கில் ஒவ்வொரு பதிவிர்க்கும் வாசகர்கள் இடும் கருத்துகள் தங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
    அனைத்தையும் மேற்கொண்ட பின்னர் சேவ் தந்து வெளியேறவும்.

    இந்த பதிவு தொடரும்..தங்களின் கருத்துகளுக்காக நான் காத்துகொண்டுயிருக்கிறேன்.

    தங்களின் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பிஸின் சீரியல் கீகளை அறிய!

    தங்களின் கணினியில் நிறிவப்பட்டுள்ள விண்டோஸ் ஆப்ரேஸ்டிங் சிஸ்டம் மற்றும் விண்டோஸ் ஆப்சிஸ்,விண்டோஸ் பவர்பாண்ட் மேலும் பையர்வால் போன்றவற்றின் சீரியல் நம்பர் மற்றும் விவரங்கள் அறிய ஆவலாக இருக்கிறிர்களா!

    இதை தாங்கள் அறிய வேண்டுமென்றால் இங்கு கிளிக் செய்து Magical Jelly Bean. என்னும் இந்த சிறிய மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் அதை இயக்கி தங்களின் சீரியல் கீகளை கண்டுகொள்ளுங்கள்.
    பதிவிறக்க: 


    Saturday, February 5, 2011

    பேஸ்புக்கின் Fan Pageயில் Welcome Page உருவாக்குவது எப்படி?

    தங்கள் கருத்து: 
    நமது பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் வரவேற்பு உறை பக்கம் உருவாக்குவது எப்படி? என்று தெரியுமா நண்பர்களே...
         நான் ஏற்கானவே பேஸ்புக்கிற்கான் சில டிப்ஸ்களை தந்துள்ளேன். இந்த முறை மீண்டும் ஓர் அற்புதமான சேவையை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..நண்பர்களே. சோசியல் நெட்வொர்களிலே அதிக மக்களால் உலகமெங்கும் பயன்படுத்தும் தளம் FaceBook சிறிய தாம்மாதூண்டு குழந்தைகள் கூட இப்போ இதை பத்தி தெரியுது....ஏதேர்சியாக இரு சின்ன பசங்க பேசிக்குதுங்க, மச்சி என்னடா உன் பேஸ்புக்லா நறைய பீகர்ஸ் பிரண்ட் இருக்காங்க...எனக்கும் இன்ட்ரோ கூடுனூ....இப்போ பல நல்ல விசியங்களுக்கும் இந்த மாதிரியான சோசியல் தளமான பேஸ்புக் பயன்படுகிறது. இந்த பேஸ்புக் தளமானது நமது பிளாக்கிற்கும் வாசகர்களுக்கும் இடையே நல்ல ஓர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. அது தான் பேஸ்புக் பேன் பேஜ்.
         தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜ்யை தாங்கள் ஓப்பன் செய்யும் போது பொதுவான பேஜ்யே தோன்றும். மேலும் தாங்கள் இங்கு HTML கோட்டிங்கை பயன்படுத்த முடியாது. நான் கூற இருக்கும் முறைகளை பின்பற்றினால். அழகிய பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் வரவேற்புறைகென தனி பேஜ் உருவாக்கலாம்.
         இதற்கு முதலில் தங்களின் பேஸ்புக்கின் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்னர். STATIC FBML என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் திரையில் LEFT SIDE ஓரத்தில் Add to My Page என இருக்கும். இதை கிளிக் செய்யவும். 
     தற்போது தோன்றும் திரையில் எந்த பேஜ்க்கு தாங்கள் இந்த வரவேற்புரை பேஜ் அமைக்க வேண்டுமோ. அதை தேர்வு செய்யுங்கள், உதவிக்கு மேலே உள்ள படத்தை காணவும். பின்னர் மீண்டும் தங்களின் பேன் பேஜ்யிற்கு செல்லுங்கள். 
    இதில் EDIT PAGE என்பதை கிளிக் செய்யவும். 
    பின்னர் தோன்றும் திரையில் APPLICATION என்பதை தாங்கள் தேர்வு செய்யவும். 
    இதில் FBML - FBML என்பதில்  Go to Application என்பதை கிளிக் செய்யவும்.


    உங்களுக்கு மேலே உள்ள படத்தில் உள்ளதை போன்று ஓர் பெட்டி கிடைக்கும். அதில் Box Title: என்பதில் தங்களின் வரவேற்புரையில் தலைப்பை தரவும்.
    பின்னர் FBML என்பதில் தங்களின் வரவேற்புரையில் தெரியும் படி தாங்கள் நினைக்கும் செய்திகளை இடவும். இங்கு தாங்கள் Html கோடிங்கை பயன்படுத்தலாம்.
    சரி இதை எல்லாத்தியும் பண்ணிடிங்கல.....தாங்கள் வாசகர்கள் தங்களின் பேன் பேஜ்யை முதல் முதலில் பார்க்கும் போது அவர்களுக்கு முகப்பில் இந்தWELCOME PAGE தெரிய வேண்டுமல்லவா! அதற்க்கு கீழ்காணும் சில முறைகளை தாங்கள் தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் மேற்கொள்ள வேண்டும்.


    தற்போது தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் நுழைந்து கொள்ளுங்கள்.

    பின்னர் EDIT PAGE ----- MANAGE PERMISSION செல்லுங்கள். 
    அதில் Default Landing Tab: என்று இருப்பதை தாங்கள் அறியலாம். அதில் தாங்கள்WELCOME என்பதை தேர்வு செய்யவும். பின்னர் சேவ் தந்து வெளியேறவும்.