கணணித்தமிழ்: மார்ச் 2011
சனி, 26 மார்ச், 2011
தொலைக்காட்சி நிகழ்ச்சி
Posts tagged ‘தொலைக்காட்சி நிகழ்ச்சி பயர்பாக்ஸ் இணையஉலாவி’
உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்
உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்
எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்
பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ?  ஆம் உங்களால்
பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்
கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்
உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.இதையெல்லாம் விட சிறப்பு நம்மூர்
“Vijay Tv ” கூட பார்க்கலாம். எப்படி என்பதை இனி பார்ப்போம்.
உங்கள் “ Firefox ” இணைய உலாவியை திறந்து கீழ்கண்ட
முகவரியை Addresbar-ல் கொடுக்கவும்.
வரும் இணையபக்கத்தில் ” Add to Firebox ” என்ற பட்டனை
அழுத்தவும்.
அதுவாகவே டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகும்
இன்ஸ்டால் ஆகி முடிந்ததும். பயர்பாக்ஸ் உலாவியை “Restart”
செய்யவும். இப்போது படம்-2 ல் காட்டியபடி ” TV Toolbar “
தானாக வ்ந்துவிடும். இப்போது எந்த நாட்டு சானல் பார்க்கவேண்டுமோ
அதை தேர்வு செய்து பார்க்கலாம்.
வெள்ளி, 25 மார்ச், 2011
போட்டோக்களை வீடியோவாக மாற்ற
போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய
தற்போதைய நிலையில் எந்த ஒரு விழாவாக இருப்பினும் வீடியோ கவரேஜ் மூலம் படம் எடுத்து அதனை பின் காண்போம். ஆனால் முன்பு வெறும் புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வந்ததது. அவ்வாறு இருக்கும் புகைப்படங்கள் தற்போது வரலாற்று சுவடுகளாக உள்ளது. அந்த புகைப்படங்களை பெரும் பொக்கிஷமாக தற்போது சேமிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்கள் நாளடைவில் பெருகிவிடும். இவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை பாதுகாப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றி பயன்படுத்தினால், அது காலத்துக்கும் அழியாமல் இருக்கும்.  புகைப்படங்களை வீடியோவாக மாறம் செய்து வைத்துக்கொள்வதால் அதை அழியாமல் பார்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செயத பிறகு Add என்ற பொத்தானை அழுத்தி போட்டோக்கள் கணினியில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தேர்வு செய்யவும். வேண்டுமெனில் வீடியோ பேக்ரவுண்ட் சவுண்டையும் இணைத்துக்கொள்ள முடியும். Video Output என்ற பட்டியை அழுத்தி Convert Now என்றபொத்தானை அழுத்தவும்.
அடுத்து சில நொடிகளில் வீடியோ பைல் உருவாகிவிடும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ பைலானது சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த மென்பொருளின் கூடுதல் வசதி என்னவெனில், நீங்கள் உருவாக்கும் வீடியோவை எடிட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் எளிதாக போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கும் வீடியோ பைல் பார்மெட்டானது MPEG பைல் பார்மெட்டில் சேமிக்கப்படும்.
1
பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி?
>> MAR 9, 2011
பிளாக்கரில் நமது வலைத்தளத்தின் அடைப்பலகை குறிப்பிட்ட அகலத்தில் அமைந்திருக்கும். பெரும்பாலும் அடைப்பலகை இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டு இருக்கும். முதன்மைப்பகுதியாக கட்டுரைகள் (Posts Section) இருக்கும் பகுதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக சைட்பார் (Side bar) இருக்கும். சிலரின் அடைப்பலகையில் இரண்டு சைட்பார்கள் கூட இருக்கும். சில அடைப்பலகைகளில் முதன்மைப்பகுதியின் அகலம் குறைவாக இருக்கும். அவர்களின் கட்டுரை ஏதோ இடமில்லாமல் நெருக்கி எழுதப்பட்டதைப் போல இருக்கும். சில அடைப்பலகைகளில் சைட்பாரின் அகலம் அதிகமாக இருக்கும். இதில் எதற்கு இவ்வளவு இடம் என்று தோன்றும். இவை இரண்டையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது எப்படி?
கட்டுரைகள் நன்றாக விசாலமாக தெரிவதற்கு main பகுதியின் அகலத்தைக் கூட்டியும் சைடுபாரின் அகலத்தை குறைத்தும் வைத்துக்கொள்ளலாம். இல்லை சைடுபாருக்கு கொஞ்சம் அகலம் தேவையென்றால் main பகுதியில் குறைத்து சைடுபாரில் அளவை கூட்டிக்கொள்ளலாம்.
லேஅவுட் முறையில் அமைந்த அடைப்பலகைகளில் அதன் HTML கோடிங் சென்று CSS வரிகளை மாற்றுவதன் மூலம் விரும்பிய அளவுக்கு வலைத்தளத்தின் அகலத்தை வடிவமைக்கலாம்.
1 .outer_wrapper - என்பது அடைப்பலகையின் மொத்தமான பகுதியாகும். இதற்குள் தான் மற்றவையான header_wrapper, main_wrapper, sidebar_wrapper போன்றவை அடங்கும்.
2.header_wrapper - என்பது வலைத்தளத்தின் தலைப்புப் பகுதியை மட்டும் குறிக்கும்.
3.main_wrapper - என்பதில் பதிவுகள் (Posts) இருக்கும் பகுதியை குறிக்கும்.
4.sidebar_wrapper - என்பதில் வலைத்தளத்தின் வலது பக்கம் இருக்கும் சைடுபாரைக் குறிக்கும்.
outer_wrapper பகுதியின் அகலமும் header_wrapper பகுதியின் அகலமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏன் என்றால் மேலிருந்து கீழாக இவை தொடர்ச்சியாக வரும் பகுதிகளாகும். இவற்றின் அளவுகள் px (pixels) எனக் குறிப்பிட வேண்டும். இதன் அதிகபட்ச அளவாக 1000px வரை குறிப்பிடலாம். இதற்கு மேல் போனால் நன்றாக இருக்காது.
மேலும் main_wrapper பகுதியின் அகலத்தையும் sidebar_wrapper பகுதியின் அகலத்தையும் கூட்டினால் outer_wrapper பகுதியின் அகலத்திற்கு சரியாக வரவேண்டும்.
outer_wrapper = main_wrapper + sidebar_wrapper .
இவை இரண்டுக்கும் 50 புள்ளிகளுக்குள் வித்தியாசம் இருந்தால் நன்றாக இருக்கும்.(எ.கா)
outer_wrapper = 1000px
main_wrapper = 700px
sidebar_wrapper = 250px
செய்யும் முறை :
பிளாக்கர் தளத்தில் சென்று Design -> Edit Html என்பதை கிளிக் செய்யவும். பின்னர் மேலே சொன்ன நான்கு பகுதிகளையும் Ctrl+F கொடுத்து தேடி width என்ற வரியில் உள்ள மதிப்புகளை குறித்துக்கொள்ளவும். பின்னர் உங்களுக்கு வேண்டிய பகுதியின் அகலத்தை கூட்டியும் குறைத்தும் அழகுபடுத்தலாம்.
இரண்டு சைடுபார்கள் உள்ளவர்கள் main_wrapper பகுதிக்கு போக மீதமுள்ள அளவுகளை இரண்டாக பிரித்து கொடுக்கவும். மேலும் சில அடைப்பலகைகளில் அடிப்பகுதியும் (Footer) இருக்கும். அப்படி இருந்தால் outer_wrapper க்கு கொடுத்த மதிப்பையே Footer பகுதியிலும் கொடுக்கவும். அப்போது தான் வலைத்தளம் மொத்தமும் ஒருங்கிணைக்கப்படும்.
இதனை செய்வதற்கு முன்னர் உங்கள் வலைதளத்தை ஒருமுறை பேக்கப் எடுத்துக்கொள்வது நலமாகும்.
தொடர்புடைய பதிவுகள் :
1.பிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...
2.வலைத்தள உத்திகள் : பதிவுகளுக்கு ஏற்ப Permalinks அமைப்பது எப்படி?
3.பிளாகர் உத்திகள் : HTML/CSS நிரல்வரிகளை பதிவுகளில் காட்டுவது எப்படி?
4.வலைத்தளத்தில் உள்ள இணைப்புகளை(Links) புதிய விண்டோவில் திறக்கச்செய்ய
5.நமது வலைப்பதிவில் தற்போது ஆன்லைனில் இருப்பவர்களின் விவரங்களை அறிய...
6.உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி?7.வலைத்தளத்தை மேம்படுத்த அவசியமான 10 டிப்ஸ்
பிளாக்கர் பதிவர்களுக்கு தேவையான " Author Information widget"
உங்கள் பிளாக்  மேலும் அழகு பெற உங்களுடைய பிளாக்கில் இந்த விட்ஜெட்டை சேர்த்தால் நன்றாக இருக்கும். நம் தளத்திற்கு மேலும் வாசகர்கள் கிடைக்க வேண்டுமாயின் நம் தளத்தை அனைவரும் ரசிக்கும்படி அமைப்பது நம் கடமையாகும். இந்த விட்ஜெட்டை சேர்த்து நம் தளத்தை மேலும் அழகூட்ட கீழே உள்ள சிறுமாற்றங்கள் செய்தால் போதும்.
இந்த விட்ஜெட்டை உங்கள் தளத்தில் சேர்க்க உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
• Design
• Edit Html
• Expand Widget Template -சென்று இந்த ]]></b:skin> வரியை கண்டுபிடிக்கவும்.
• கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து ]]></b:skin> இந்த வரிக்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.
.author_info {
float: left;
width: 573px;
padding: 10px;
border: 1px solid #ccc;
margin-bottom: 15px;
margin-top: 15px;
background: #eee;
.author_info h3 {
margin-bottom: 10px;
.author_photo {
float: right;
margin: 0 0 0 10px;
.author_photo img {
border: 1px solid #666;
<b:if cond='data:blog.pageType == "item"'>
இந்த பதிவை எழுதியது:
சசிகுமார் - இவர் இந்த தளத்தில் சுமார் 210 இடுகைகளை பகிர்ந்துள்ளார்.வந்தேமாதரம்.
சசிகுமார் பதிவர்களுக்கு தேவையான தொழில் நுட்பம் சம்பந்தபட்ட செய்திகளை வழங்கி கொண்டு உள்ளார். இவரை பின் தொடர Twitter or Subscribe or email him</
இலகுவாக தமிழில் டைப் செய்ய!
எங்களது மொழி தமிழ். நாங்கள் எங்களது மொழியை நேசிப்பவர்கள். இனைய தளங்களிலும் தமிழ் அருவி பாய வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எப்பொழுதும் எங்களிடம் இருந்துதான் வருகின்றது. பொதுவாக இணைய செயற்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே காணப்படுகின்றன.
அது ஒருபுறம் இருக்க, எங்கயாச்சும் தமிழ்ல டைப் பண்ண வேண்டிய ஒரு நிலைமை வந்தால், அவ்வாறு டைப் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட சில இணைய தளங்களிலோ, எங்களது கணணியிலோ, அல்லது வேறு முறையிலோ  நாங்க டைப் செய்து பின்ன காப்பி செய்து பயன்படுத்த வேண்டிய இடத்துல பேஸ்ட் செய்ய வேண்டும்.
ஆனா, இதெல்லாத்தையும் விட இலகுவான ஒரு வழி கூகிள் மொழி பெயர்ப்பு (Google IME). இதை பதிவிறக்கம் செய்துகொண்டால், நீங்கள் உங்கள் கணனியில் எங்கு டைப் செய்தாலும் பொதுவான நடையில் இலகுவான முறையில் தமிழில் டைப் செய்துகொள்ள முடியும். விளக்கம் பின்வருமாறு...
2) ட்ராப் டவுன் மெனு மூலம் தமிழ் மொழியைத் தெரிவு செய்யவும்.
3) உங்களது ஓபெரேடிங் சிஸ்டம் எத்தனை பிட் என்பதை தெரிவு செயுங்கள். (இது பற்றி நீங்கள் அறிந்திராவிடில், உங்கள் மை கம்ப்யூட்டர் இல் ரைட் கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்) எனது கணினி 32 பிட் என்பதால், நான் அதை தெரிவு செய்துள்ளேன்.
4) பின் டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.
5) இனி என்ன? இன்ஸ்டால் செய்ரதுதான்.
6) உங்களது இன்ஸ்டால் முடிந்ததும், சிஸ்டம் டிரேயில் ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழ் மொழியை தெரிவு செய்யவும்
பின்னர் கீழே காட்டப் பட்டது போல ஒரு குறியீடு வலது பக்கக் கீழ் மூலையில் காணலாம்.
இன்னமும் உங்களால் தமிழில் டைப் செய்ய முடியவில்லையா? Ctrl + G பிரஸ் செய்யுங்கள் அது ஆங்கிலம் மாற்றும் தமிழ் மொழிகளுக்கிடையில் மாற்றம் பெற உதவும். இனி உங்க கைல...
இது ரொம்பவும் இலகுவான முறை. உங்கள்ள சிலர் இத ஏற்கனவே தெரிஞ்சும் இருப்பீங்க. இத விட சிறந்த வலிகளையும் நீங்க தெரிஞ்சி வெச்சிருக்கலாம். அப்பிடி ஏதாச்சும் இருந்தா, கட்டாயம் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்க.
தொலைபேசி எண்ணை வைத்தே
தொலைபேசி எண்ணை வைத்தே இருக்கும் இடத்தை ஓன்லைன் மூலம் கண்டறிய
தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.
இணையதள முகவரி சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க................. சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க......
ஒரு நொடியில் உங்கள் Blogger,WordPress,Joomla இற்கு அழகான theme களை உருவாக்கும் மென்பொருள்.
Artisteer இந்த மென்பொருள் உதவிகொண்டு ஒரு click இல் உங்கள் Blog இற்கு ( Blogger, WordPress, Durpal, Joomla & DotNetNuke ) அழகான theme களை உருவாக்க முடியும், அதாவது நீங்கள் ஒரு நிமிடத்தில் அழகான 30 இற்கு அதிகமான theme களைஉருவாக்கலாம், ரொம்ப இலகுவான ஒரு வழிமுறை, உங்களுக்கு விருப்பமான button, background, fonts , navigation style, sidebar போன்ற எவளவோ எவளவோ விடயங்களை செய்யலாம்.
இந்த link இற்கு செல்வதன் மூலம் அது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம்.
http://anonym.to/?http://www.artisteer.com/?p=demo
இந்த மென்பொருளை Full Version (Cracked) ஆக தரவிறக்க இங்கு செல்லவும். 100 இற்கு அதிகமான links இல் இருந்து எத்ஹவது ஒன்ற பயன்படுத்தி தரவிறக்கவும்.
1. மென்பொருளை தரவிறக்கவும்.
2. பிரதான மென்பொருள் பொதியை பதியவும். அது உங்களை activate செய்ய சொல்லி கேட்டு ஒரு window வரும். அதில் உள்ள activation code ஐ copy செய்யவும்.
3. பின்பு activator file ஐ திறந்து, கேட்ட இடத்தில activation code ஐ பதிந்து, உங்கள் license key ஐ பெறலாம்.
(இடுகை பயனுடயதாயின் பகிர்தல் தவறில்லை,)