கணணித்தமிழ்: 2012

சனி, 22 டிசம்பர், 2012


ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.



வலைப்பதிவு செய்ய எளிய வழி!


jot
தலைப்பை பார்த்ததுமே ஆம் வலைப்பதிவு செய்வது எளிதானது தானே,இதில் புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது என அலட்சியம் காட்ட வேண்டாம்.இது வழக்கமான வலைப்பதிவு சேவைகளை காட்டிலும் எளிதான சேவை பற்றிய பதிவு இது.

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!

img4
இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்!
ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அ

புதன், 7 நவம்பர், 2012

free blog


fkash


web



web dis tamil 1


web disigm tamil


web disgning tamil


வியாழன், 1 நவம்பர், 2012

தமிழில் எழுத


இணைய இணைப்பே இன்றி தமிழில் எழுத இங்கே படிக்கவும்..

இந்த சுட்டியை நகலெடுத்து மேலுள்ள உங்களின் உலாவியிலிட்டு இணைப்பை சொடுக்கவும்:- http://www.google.co.in/transliterate/indic/Tamil

செவ்வாய், 16 அக்டோபர், 2012


 PM
போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள். யனுள்ள வலைப்பதிவு போட்டோ ஷாப் இன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள்
யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
(இணைப்பு)=> IceflowStudios Photoshop Video Training..>    
போட்டோஷாப் CS5 பதிப்பின் பாடங்களை அதிகம் கொண்டுள்ள சேனல் இதுவாகும். போட்டோஷாப் அடிப்படை தொடர்பான 50 வீடியோக்களைக் கொண்டிருக்கின்றது இதன் சிறப்பாகும். Face Blur Effect தொடர்பில் உள்ள வீடியோ விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கின்றது.


http://www.seithy.co...&language=tamil 
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....


இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. மார்ச் 12, 2012 at 1:06 மாலை 9 பின்னூட்டங்கள்
இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

கீழுள்ள பெரும்பாலான வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை அப்லோட் செய்ய வேண்டி இருக்கும். நீங்களே அனுபவித்து பாருங்களேன்.!!!
இதில் நான் செயற்படுத்தி பரிந்துரைப்பது இரண்டு மிகச்சிறந்த வலைத்தளங்கள்
அவை

திங்கள், 8 அக்டோபர், 2012

புகைப்படங்களை உங்களுக்கு தேவையான அளவு சுருக்குவதற்கு
உங்களிடம் இருக்கும் புகைப்படங்களின் அளவுகளை சில சமயங்களில் சுருக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
இதற்கு மென்பொருள் ஒன்று உதவி புரிகிறது. இதற்கு குறித்த மென்பொருளை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
பின் அதனை ஓபன் செய்ததும் உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தெரிவு செய்து கொள்ளவும்.
இதில் உள்ள Resize Settings என்பதை கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் Profile என்பதை தெரிவு செய்யவும்.
அந்த விண்டோவில் Height, Width-ஐ தெரிவு செய்து, நீங்கள் விரும்பும் இடத்தினை தெரிவு செய்யவும்.
எல்லா Settings-யையும் நீங்கள் செய்து முடித்தவுடன், இதில் உள்ள Start Resize என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின் உங்களது புகைப்படம் நீங்கள் கொடுத்த அளவுக்கு மாறியிருக்கும்.

புதன், 25 ஜனவரி, 2012


ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..


சில தளங்களுக்கு சென்றால் பின்னணியில் இசை ஒலிப்பதை கேட்கலாம். அது போன்று நமது தளத்தி

தமிழில் டைப் செய்வது எப்படி ?


தமிழில் டைப் செய்வது எப்படி ?

தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.