கணணித்தமிழ்: ஜூன் 2011

வெள்ளி, 17 ஜூன், 2011


கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு எப்படி இலவசமாக பேசுவது ?

இன்று எல்லோருடத்திலும் GPRS ,கமரா, 3G என பலபல வசதிகள் கொண்ட  கைத்தொலைபேசிகள்தான்அதிகம் காணப்படுகின்றது. அதுபோல்  ஒரு சிம்கார்ட் வாங்கினாலும் சரி ரீலோட் பண்ணினாலும்சரி 30MB மொபைல் இன்டர்நெட் இலவசம் அல்லதுமாதம் ஒருமுறை 10MB இன்டர்நெட் இலவசம் எனபல நாட்டு தொலைத்தொடர்பு கம்பனிகள்வழங்கிக்கொண்டுருக்கின்றார்கள்அதுமட்டுமல்லாமல் இடத்திற்க்கு இடம்  Wi-fi யும்இலவசமாக கிடைக்கின்றன  இவ் வசதியை பயன்படுத்தி  நாம் எப்படிகைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு இலவசமாக  அழைப்புகளைஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த http://www.nimbuzz.com/en இணயத்தளம் சென்றுகணக்கொன்றை ஆரம்பித்து  நிம்பஸ் மென்பொருளை உங்கள்கைத்தொலைபேசியில்  நிறுவிக்கொள்ளுங்கள் (நிறுவ முன்கைத்தொலைபேசியின் மொடல் இலக்கத்தை சரியாக தெரிவுசெய்துகொள்ளவும்)  நிறுவும்போது மெமரி கார்டில் இடம் குறைவாகஇருந்தால் கைத்தொலைபேசியின் Games பகுதியில் நிறுவலாம்.



பின்னர்  திறந்ததும் உங்களுடைய பயணப்பெயர் மற்றும்கடவுச்சொல்லால் உள்நுழைந்து  Google talk, Yahoo, Skpe, MSN/Windows live messenger மற்றும், Facebook ஊடாக உலகெங்கும் இலவசமாக பேசிமகிழலாம் இது போல அதனில் கொடுக்கபட்டுள்ள  SIP ஆப்சன் ஊடாக voip முறை  அழைப்புகளையும் ஏட்படுத்தமுடியும் மற்றும் இது போன்றசேவையை fring ம் வழங்கிக்கொண்டிருக்கின்றது:http://www.fring.com/default.php