கணணித்தமிழ்: அக்டோபர் 2010

வெள்ளி, 29 அக்டோபர், 2010


1. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 88,879

2. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 103,342

3. வின்மணி
http://winmani.wordpress.com
Alexa Rank 154,604

4. Saran R - Learning never ends
http://saranr.in
Alexa Rank 176,143

5. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 211,931

6. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com
Alexa Rank 269,799

7. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 292,829

8. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com
Alexa Rank 327,542

9. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்
http://www.sollamattaen.co.cc
Alexa Rank 370,519

10. PKP.in
http://pkp.blogspot.com
Alexa Rank 380,041

11. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 380,249

12. இ-சீக் (Eseak)
http://eseak.com
Alexa Rank 441,521

13. தமிழ் லினக்ஸ்
http://fosstamil.blogspot.com
Alexa Rank 444,794

14. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 473,879

15. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com
Alexa Rank 542,529

16. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 619,112

17. Tamil Fa
http://tamilfa.blogspot.com
Alexa Rank 641,810

18. Vino's Cafe
http://dareone.blogspot.com
Alexa Rank 695,894

19. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 706,835

20. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 792,255

21. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com
Alexa Rank 839,129

22. தொழில்நுட்ப உலகம்
http://itulaku.blogspot.com
Alexa Rank 958,220

23. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 1,028,152

24. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 1,032,483

25. தமிழ் கணினியகம்
http://thamilkaniniyagam.blogspot.com
Alexa Rank 1,169,900

26. கணினி அறிவியல் மாணவர்களுக்காக
http://kaniniariviyal.blogspot.com
Alexa Rank 1,376,272

27. Blogger நண்பன்
http://bloggernanban.blogspot.com/
Alexa Rank 1,428,835

28. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 1,482,595

29. லினக்ஸ்
http://kumarlinux.blogspot.com
Alexa Rank 1,514,849

30. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com
Alexa Rank 1,614,759

31. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 1,724,913

32. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 1,780,800

33. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 1,931,956

34. Vinoth Infotek
http://vinothinfotek.blogspot.com
Alexa Rank 2,073,773

35. கம்ப்யூட்டர் நண்பன்
http://computernanban.blogspot.com
Alexa Rank 2,105,471

36. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com
Alexa Rank 2,148,507

37. தகவல் மலர்
http://thagavalmalar.blogspot.com
Alexa Rank 2,177,238
http://www.tamilcomputer.ch
Alexa Rank 2,631,245

39. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 2,645,023

40. Tamil Blog
http://tamil2012.blogspot.com
Alexa Rank 2,647,869

41. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 2,656,696

42. லினக்ஸ் தமிழன்
http://gnometamil.blogspot.com/
Alexa Rank 2,670,630

43. தமிழ்பிளாக்.இன்
http://www.tamilblog.in
Alexa Rank 2,699,453

44. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 2,779,140

45. கம்ப்யூட்டர் மெக்கானிக்
http://420gb.blogspot.com
Alexa Rank 2,939,526

46. Tamil-Tech Tech News
http://www.tamil-tech.com
Alexa Rank 3,002,623

47. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 3,043,243

48. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்
http://vasanthlimax.blogspot.com
Alexa Rank 3,223,613

49. கணிப் பொருள்
http://kaniporul.blogspot.com
Alexa Rank 3,423,906

50. உலவு (ulavu blog)
http://ulavublog.blogspot.com
Alexa Rank 4,253,498

51. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்
http://msoffice2007training.blogspot.com
Alexa Rank 4,395,986

52. AutoCad
http://cadlearn.blogspot.com
Alexa Rank 4,704,860

53. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 4,741,459

54. Tamil Blogging Tips
http://tamilbloggingtips.blogspot.com
Alexa Rank 5,394,375

55. டேலி ERP9 Tally ERP9
http://tally9erp.blogspot.com/
Alexa Rank 5,590,532

56. PC Tricks & Tips தமிழில் ...
http://pc-tricks-tamil.blogspot.com
Alexa Rank 6,299,108

57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்
http://tamilcomputer.wordpress.com
Alexa Rank 6,608,492

58. கணிநுட்பம்
http://kaninutpam.blogspot.com
Alexa Rank 6,765,561

59. Sajeenewtech
http://sajeenewtech.blogspot.com
Alexa Rank 7,158,633

60. தமிழ் Fedora
http://fedoraintamil.blogspot.com
Alexa Rank 7,206,215

61. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 7,693,200

62. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com
Alexa Rank 7,952,880

63. K. Menan
http://kmenan.blogspot.com
Alexa Rank 8,317,890

64. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 12,739,033

65. மென்பொருள்
http://tamilizh.blogspot.com/
Alexa Rank 13,565,285

66. கணினி தொழில்நுட்பம் தமிழில்
http://thakavalthalam.blogspot.com/
Alexa Rank இல்லை.


கீழ்க்கண்ட sub-domain-களுக்கு தனி அலெக்ஸா ரேங்க் இல்லை.

உபுண்டு நேசன்
http://ubuntu.thamiziniyan.com

குறிப்புகளும் தந்திரங்களும்
http://tipsntricks.yetho.com

தமிழ்த் தொழில்நுட்பம்
http://tamiltech.indioss.com

என் வலைப்பூக்கள் தனியாக..

சுதந்திர இலவச மென்பொருள்
Alexa Rank 182,401

சுதந்திர கிம்ப் (Photoshop Substitute)
http://suthanthira-gimp-inkscape.blogspot.com
Alexa Rank 1,307,801


களஞ்சியம்

Computer மென்பொருள் வால்பேப்பர்கள் இணையதளம் DVD all in one ஆன்டிவைரஸ் கணினி ஜிமெயில் Antivirus Google Softwares Url shortner VLC video ஆடு ஆன் இலவச மென்பொருள் சிசிகீளினர் பிடிஎப் பிடிஎப் ரீடர் வலை உலாவி ASCII AVI Animation Animator Ashampoo Bugs Bugs Guide CSV Excel Gmail ItoolSoft Media Player Offline Installer PDF PortableRipper Sitecheck Slim Computer Undo Send Wi-fi Wifi XLS XLS to CSV Zoozoo amr amr to mp3 freemake mp3 symbol tamil temple wondershare இணையம் இண்டெர்நெட் இலவச மென்பொள் ஏவிஜி ஐடி ஐபேட் கணிதம் கன்வெர்டர் குழந்தைகள் கூகிள் கூகிள் எர்த் சட்டரீதியான சிஸ்டம் மேட்ரிக்ஸ் செக்யூரிட்டி செட்டாப் பாக்ஸ் சைட்செக் ஜிபிரிட்ஜ் ஜிப்ரிட்ஜ் டாக்டர் டிவிடி தாய்ப்பால் திகில் திரைப்படம்தொலைக்காட்சி நன்றி நிர்சாப்ட் நீட்சி பிக்ஸர் கட் அவுட் புகைப்படங்கள் புதிய மருத்துவம் மருந்து மால்வேர் ரத்தம் ரிப்பர் வானிலை விமானம் விளையாட்டு வீடியோ ஹேடாக்


Read more: http://www.gouthaminfotech.com/#ixzz13nMtLUuL
Under Creative Commons License: Attribution

லவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.
அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.

1. Webs
இணையத்தளமுகவரி: http://www.webs.com/



2. Webnode
இணையத்தளமுகவரி: http://www.webnode.com/



3. Wetpaint
இணையத்தளமுகவரி: http://www.wetpaint.com/



4.Weebly
இணையத்தளமுகவரி: http://www.weebly.com/


5. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/



6. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/




7. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/

ந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?

இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.

1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
( Click Start >>>Run)

2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.


3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
(Local Computer Policy >>> Computer configuration)

5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
(Administative templates >>>Network)

6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.

7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.

8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)

9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில் 0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)




sudo add-apt-repository ppa:ferramroberto/sopcast
sudo apt-get update
sudo apt-get install sopcast-player

Sunday, October 24, 2010

உபுண்டுவில் இணைய தொலைக்காட்சி sopcast player

உபுண்டுவில் இணைய தொலைக்காட்சி பார்ப்பதற்க்கு இந்த sopcast player உதவுகிறது. இந்த நிரலை ppa மூலம் நிறுவலாம். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:ferramroberto/sopcast
sudo apt-get update
sudo apt-get install sopcast-player

நிரலை நிறுவியவுடன் Applications->sound&video->sopcast player செல்ல வேண்டும்.


இணைய தொலைக்காட்சி பார்ப்பதற்கு mplayer, vlc ஆகியவற்றை கொண்டும் பார்க்கலாம்.

Edit->Preferences சென்று use external player டிக் செய்திட வேண்டும். mplayer அதில் default ஆக இருக்கும்.




விஎல்சியிலும் இதனை இயங்க வைக்க முடியும். use external playerல் commandல் vlc என்று தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும். இப்போது இயக்கினால் விஎல்சியில் இணைய தொலைக்காட்சி இயங்க தொடங்கும்.




முந்தைய பதிவில் நண்பர் ஓருவர் வீடியோவிலிருந்து
படம் எடுப்பது பற்றி கேட்டிருந்தார் .அவருக்கான பதிவு இது.

2009kr கூறியது...

useful information. Thanks
நண்பரே, video விலிருக்கும் ஒரு சாட் (shot) jpge பைல் ஆக மாற்றுவது எப்படி என்று சொல்லிகுடுங்களேன். நன்றி



நம்மிடம் வீடியோ படங்கள் இருக்கும் . அதில் உள்ள குறிப்பிட்ட
நடிகையோ - நடிகரோ வரும் ஸ்டில் அருமையாக இருக்கும்.
அந்த குறிப்பிட்ட ப்ரேம் வரும் படத்தை நாம் புகைப்படமாக
எடுத்து நமது கணிணியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இது 5 எம்.பி. அளவிலே உள்ள சாப்ட்வேர்தான்.
இதை ரன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
இதில் உள்ள Source கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள
மூவி-வீடியோ படத்தை தேர்வு செய்யுங்கள்.
கீழ்கண்டவாறு படம் வரும். இதில் உங்களுக்கு பிடித்த இடம்
வர இதில் உள்ள ஸ்லைடரை மெதுவாக நகர்த்துங்கள்.குறிப்பிட்ட
இடம் வந்ததும் இதில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்ய
உங்களுக்கு படம் ஆனது ப்ரேம் பை ப்ரேம் நகர ஆரம்பிக்கும்.
தேவையான இடம் வந்ததும் நகர்த்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இதில் நமது பெயரையும் பெயர் வரும் இடத்தையும் நாம்
தேர்வு செய்யலாம்.Embeded Textஎன்கின்ற இடத்தில் Fx Frame Caputre
என இருக்கும். அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் பெயரை
தட்டச்சு செய்யலாம். நான் Velang.blogspot.com என்கின்ற பெயரை
தட்டச்சு செய்துள்ளேன். பெயர் வரும் இடத்தையும் நாம்
முடிவுசெய்யலாம். இதில் உள்ள Left மற்றும் Top-ல் அளவினை
குறிக்க படத்தில் நமது பெயர் அந்த இடத்தில் வரும். மேலும்
Font -Size - Style - Color-ஆகியவற்றையும் நாம் தேர்வு செய்யலாம்.
இறுதியாக Capture என கொடுக்க சேமிக்கும் இடத்தை தேர்வு
செய்து படம் எந்த பார்மெட்டில் வேண்டும் என்பதையும் தேர்வு
செய்து இறுதியில் ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு படம் ரெடி.
அசின் ரசிகர்களு்க்காக தேர்வு செய்துள்ள படம்.
உங்களுக்காக பாவனா படம் சில காட்சிகள் கீழே:-



வெள்ளி, 22 அக்டோபர், 2010

—————————————————