கணணித்தமிழ்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

லங்காசிரி காம்
அல்லது எதிரி காம் மற்றும் மனிதன் காம் இணையத்தளங்களில்
வேறு இணையத்தளங்களில் வரும் தகவள்கள் தானாக வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது போன்று என்னுடைய இணையத்தளத்திலும் வரச்செய்வதற்கு என்ன செய்யவேண்டும்?

wordpress and
blogspot- இல் எனது இணையத்தளத்தை உருவாக்க விரும்பிகிறேன்.


நன்றி


நான் நினைப்பது சரி எனில் உங்களுக்கான் பதில்...

ஒரு இணையத்தை உன்களின் இணையத்தில் இணைக்க வேண்டுமெனில்

puthinap Palakai
puthinap Palakai மெலுள்ள லிங்கில் நான் தற்போது புதினப்பலகையை போட்டிருக்கிறேன். இது மாதிரி மற்றைய இணையங்களையும் இணைக்கலாம்.
ஓவ்வொரு இணையமும் ஒரே பகுதியில் திறக்க வேண்டுமெனில் target="_blank" ஜ எடுத்து விடவும்.

puthinappalakai enpathai neenkal thmililum image paavithu link panni vidalaam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக