கணணித்தமிழ்: ஏப்ரல் 2015

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை உருவாக்கலாம்!

ZHosting's படம்
Tamil Nadu Web Designing Training Class
நமக்கென ஒரு வெப்சைட்டை யார் உதவியும் இன்றி உருவாக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கப்போகின்றோம். உங்களுக்கு எந்தவொரு வெப் டிசைனிங் கோடிங் தெரியாமலேயே ஒரு பக்காவான வெப்சைட்டை உருவாக்க முடியும். டெக்னாலஜி அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. இன்னும் டெக்னாலஜி வளர்ந்துகொண்டேதான் இருக்கும். வெறும் பதினைந்து நிமிடங்களில் உங்களால் எளிதில் ஒரு வெப்சைட்டை நிறுவ முடியும் என்பதுதான் தற்போதைய நிலைமை. வரும் காலங்களில் இதுவே வெறும் ஐந்து நிமிடங்களாக குறையவும் வாய்ப்புள்ளது. யார் உதவியும் இல்லாமல் உங்களின் வெப்சைட்டை நிறுவுவது எப்படி என்பதை கீழுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

வலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி ?

வணக்கம் நண்பர்களே நீண்ட நாள் கழித்து எழுதும் பதிவு இது . என்னுடைய இந்தப் பதிவைப் ( பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப ) பார்த்து அதன் மூலம் கோப்புகளை பகிர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு சிறிதளவு பணமே சேர்ந்துள்

எல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்!

part 1 photo PARTIMAGE.jpgpart 2 photo PARTIMAGE2.jpgpart 3 photo PARTIMAGE3.jpgpart 4 photo PARTIMAGE4.jpgpart 5 photo PARTIMAGE5.jpgpart6 photo PARTIMAGE56.jpgpart 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpgpart 9 photo PARTIMAGE9.jpgpart 10 photo PARTIMAGE10.jpgpart 11 photo PARTIMAGE11.jpgpart 12 photo PARTIMAGE12.jpgpart 13 photo PARTIMAGE13.jpgpart 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg

இலவசமா தரவிறக்கம்

சையால் வசமாக இதயம் எது?”ன்னு டி.எம்.எஸ் அண்ணாச்சி பாடி வெச்சது ரொம்ப பொருத்தமான ஒண்ணு தான்.ஏன்னா இசையை விரும்பாத மனுஷங்களே இந்த உலகத்துல இருக்க முடியாது.அதிலேயும் ஃநைட்டு தூங்குற நேரத்துல சிஸ்டத்துல கொஞ்சமா சவுண்ட் வெச்சிட்டு ரம்யமான இசையை கேட்குறப்போ அதுல கிடைக்குற சந்தோசமே அலாதியானது தான்.
அதிலேயும் ஆங்கில இசைப்பாடல்கள் ஒரு தனி ரகம்

பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by ராஜ்அருண் on Sat Mar 24, 2012 11:10 am
எல்லோரும் ராகாவிற்கு சென்று பாடல்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அதில் பாடல்கள் தரவிறக்கம் செய்திட, பணம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் எப்படி இலவசமாக, ராகா மற்றும் அனைத்து பாட்காஸ்ட் தளங்களில் (embed செய்ய பட்ட ஒலி உள்பட) இருந்து தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

ராகா.காம், tamilbeat போன்ற இணைய தளங்களில் இருந்து மட்டுமல்ல, எந்த ஒலியை உங்கள் கணினியில் இருந்து கேட்டாலும் அதை நீங்கள் பதிவு செய்யலாம்.
முதலில், இந்த இணைய தளத்தில் இருந்து, mymp3 recorder -ஐ பதிவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவவும்.



பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1)இப்போது நிறுவிய மென்பொருளை இயக்கவும். படத்தில் காட்டியது போல் திரை திறக்கும். முதலில், ”Source" என்பதை கிளிக் செய்து, வலது புறத்தில் இருக்கும் “SteroMix"-ஐ கிளிக் செய்யவும்.

2). இப்போது, ராகா.காம் அல்லது உங்களுக்கு பிடித்தப் பாடல்கள் “ஒலிபரப்பும்” இணைய தளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு பிடித்த பாடலை ஓட விடவும். (இணைய இணைப்பு மெதுவாக இருந்தால், பாஸ் செய்து விட்டு, buffer ஆகி முடிந்தவுடன் ப்ளே செய்யுங்கள். (ராகா.காமில் இருந்து பாடல் கேட்க ரியல் ப்ளேயர் வேண்டும். முதலில் real player-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். real player-ஐ பெற்றிட இங்கே செல்லவும்.

3). அதே நேரம், இந்த மென்பொருளில் “Record"(சிவப்பு நிற பொத்தான்) பொத்தானை அழுத்தவும். இப்போது, உங்கள் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு, உங்கள் கணினியில் பதிவு ஆகிறது.

4). பாடல் முடிந்த பின், ”ஸ்டாப்” (வெள்ளை நிற பொத்தான்)-ஐ கிளிக் செய்யவும். சரிபார்த்து கொள்ள, ப்ளே செய்து பார்க்கவும்.

5). இன்னும் உங்கள் கணினியில் நிரந்தரமாக பதிவாக வில்லை. பாதுகாப்பாக, சேமித்திட “Save To Mp3" கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பான இடத்தில் சேமித்திடுங்கள். “Save to wav" என்று கொடுத்தால், அதிக கொள்ளளவு எடுக்கும்.

அவ்வளவு தான். இப்படி எந்த இணைய தளத்தில் இருந்தும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம்.