கணணித்தமிழ்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

எனது கணினி restart ஆகுதில்லை என்று திருத்த கொடுத்தனான் , அதன் பின்பு எனது கணினியில் sound வேலை செய்யுதில்லை எல்லாம் செய்து பார்த்திட்டன் ஏன் என்று தெரியுதில்லை , யாராவது தெரிந்தால் உதவி பண்ணுங்க
0



ஆகவும் முதலில வயருகள், ஸ்பீக்கர் எல்லாம் ஒழுங்காய் இணைப்புபோடப்பட்டு onஇல இருக்கிதோ என்று பாருங்கோ.

start -> control panel -> Sounds, Audio Devicesக்கு போய் Sounds, AudioDevices பொத்தானை அமத்துங்கோ. அதில volume, audio, எண்டு மேல இருக்கிற ஒவ்வொரு tabஐயும் சொடுக்கி அதனுள் இருக்கிற விசயங்கள் சரியாய் இருக்கிதோ என்று பாருங்கோ.

volume muteஇல இருக்கிதோ என்று பாருங்கோ. இதுமாதிரி audioஇல default devices என்ன இருக்கிது என்று பாருங்கோ. அதில பிழைகள் இருந்தால் சரிப்படுத்துங்கோ.

அதுக்கு பிறகும் சரிவராவிட்டல் my computerக்கு போய் view system informationக்கு போய் அதில hardwareஐ அமத்துங்கோ. பிறகு அதில device managerஐ அமத்துங்கோ. பிறகு அதில sound, video control பகுதியில இருக்கிற எல்லாம் ஒழுங்காய் இருக்கிதோ என்று பாருங்கோ. அதற்கு அந்தந்த driverக்குரியதை right click பண்ணி properties இல பார்க்கலாம். அதில driver tabஇல roll back driver என்று ஒரு பொத்தான் இருக்கிது. குறிப்பிட்ட ஒன்று வேலை செய்யவில்லை என்று வந்தால் அந்த roll back driver அதை அமத்திப்பாருங்கோ.

நீங்கள் right click பண்ணி பார்க்கும்போது this device is working properly எண்டு வரவேண்டும்.

எம்.எஸ்.என் மூலமும் சிறிய உதவி கிடைக்கும். உஎம்.எஸ்.என் உள்ளுக்க லொகின்பண்ணிபோய் toolsக்குபோய் audio video setupக்கு போனால் என்ன பிழை இருக்கிது எண்டு அது கண்டுபிடிச்சு சொல்லக்கூடும்.

தேவகுரு அண்ணாவிட கணணி திருத்துதல் பகுதியுக்க பாருங்கோ. இதுபற்றி தகவல்கள் இருக்கக்கூடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக