கணணித்தமிழ்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

ஆன்லைனில் மூவி எடிட்டிங் எழுதியவர் : KarthiK 16 May 2010 நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது....
இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்
உபுந்து லினக்ஸ் உபயோகப்பிவர்கள் நம் தாய் மொழிகளிலேயே உபுந்துவை இயக்கலாம், பல்வேறு முக்கிய இந்திய மொழிகள் உபுந்து லினக்ஸ் உள்ளடக்கியுள்ளன. உங்களிடம் இணைய இனைப்பு இருந்தால் போதும் மொழி எழுத்துருக்கள் மற்றும் மொழிக்கு தேவையான படிவங்களை இணையத்தில் இருந்து இறக்கி பதிந்து கொள்ளலாம். உபுந்து லினக்ஸை தமிழில் இயக்க வழிமுறைகள் Language support என்ற அமைப்பை System->Administration->Language Support என்ற தெரிவில் தேர்ந்தெடுத்தபின்....
இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும். அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம்...
Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ? ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம் உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் •முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type...

Tamil Font for iPhone Safari

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்
Tamil Font for iPhone Safari iPhone Safariயில் தமிழ் இணையத்தளங்களை பிழையின்றி பார்க்க பின்வரும் தகவளை வாசியுங்கள். Here we are going to see how we can install new Tamil font for iPhone Safari. Requirements: 1. iPhone ( I used iPhone 3G) 2. iPhoneBrowswer ( Download Here ) 3. iPhone USB Cable ...
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங்...
ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க... ரியல் மீடியா பிளேயர்.... இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download என்று வரும்... அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்..... கிடைக்கும் இடம்:http://in.real.com/ இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Videos\RealPlayer...
பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.. தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில்...
நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம். ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய. முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/ பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும். ...

KeyLemon

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்
KeyLemon ஒரு புண்னகை போதும். மடிக்கணனியை திறந்து உங்கள் முகத்தை அதற்க்கு காட்டுங்கள்-Webcam மை ஒரு சிறிய பார்வை பார்த்தால் போதும், விண்டோஸுக்கு நுழைந்து விடலாம்(Log-In)."Q" நிறுவணத்தின் இக் கண்டுபிடுப்பு James-Bond-படங்களில் வரும் புனைக்கதைகள் அல்ல.விண்டோஸுக்குள் Log-In செய்வதற்க்கு முகத்தை passwordஆக பயண்படுத்த உதவுகிறது இந்த மென்பொருள். முகங்களை அடையாளம் காணும் இந்த மென்பொருள், கோப்புக்களில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது....
கீறல் விழுந்த சி.டி டிவிடியில் இருந்து தகவல்களை பெற... சி.டி அல்லது டி.வி.டி வாங்குகிறோம் அதில் மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளோம் என்று வைத்து கொள்வோம்.. ஒரு சூழ் நிலையில் வட்டவடிவமான அந்த சி.டியில் முதற் புள்ளியிலே கீறல் விழுந்துவிட்டது எனில் சி.டி டிரைவரானது அடுத்த கட்டம் நோக்கிநகராது... அதற்கு பின்னுள்ள அதாவது சேமித்து வைத்துள்ள தகவல்களையும் பெற இயலாது... என்ன செய்யலாம் அத்தகைய சூழ்நிலைகளில் கைகொடுப்பதுதான் ஐசோபஸ்டர்......
உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட நம்மில் அநேகர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கணொளிகளை பார்வையிடுவதற்கு tubetamil.com போன்ற இணையத்தளங்களை பயண்படுத்துகின்றோம். ஆனால் உங்கள் Iphoneல் இந்த தளத்துள் உல்ல காணொளிகளை பார்வையிட முடிவிதில்லை. காரணம் என்னவெனில் Video Flash Player என்னும் Plug-In (சொருகி) Safari உலாவியில் சொருகப்பட்டில்லை என்பதே. இப்படிப்பட்ட ஒரு Plug-In (சொருகி) எப்படி சொருகுவது என்பதை காண்பிக்க விரும்புகிறேன். பின் காணும்...
வருக வருக வருக எமது அன்புக்குறிய இனிய வாசகர்களே, நண்பர்களே எமது புதிய வலைத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேட்கிறோம். கணனி உலகில் நித்தம் நித்தம் புதிய கண்டுபிடிபுக்கள், திண்டாட , கொண்டாட வைக்கிறது மக்களை. எமது இணையத் தளம் சுடச் சுட செய்திகளை வழ்ங்கி வந்துள்ளது. எமது இணையத்தை கொண்டு நடத்துவதற்கு உதவி புரிந்த அணைத்து நண்பர்களுக்கும் இச்சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நமக்கு உதவி செய்து வந்த சில நண்பர்கள்...
Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். ...
கணினி திரையில் காண்பவற்றை காணொளிகளாக (Video) அல்லது நிழல்படமாக (screenshot) எடுப்பதற்கு FRAPS மென்பொருள் (software) உதவுகிறது. கணினி சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சிலகாலமாகவே எழிதி வந்துள்ளோம். கணினி சம்பந்தப்பட்ட சில அலோசனைகளை அல்லது சில செயலிகளை (Programm) எவ்வாறு பயண்படுத்துவது என்பதை எழித்தின் மூலம் மட்டுமின்றி கணொளிகளாக பதிவு செய்து யூடூப்பில் (Youtube)வெளியிட விரும்பினோம். உதாரணமாக எவ்வாறு இணையத்தள் பக்கங்களை உருவாக்குவது? எவ்வாறு...
Firefox 3.6: Beta-பதிப்பு Firefox உலாவி பரவலாக பயண்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உலாவியை தமிழிலும் முழுமையக பயண்படுத்தலாம். Firefox தயாரிப்பாளர்கள் Firefox 3.6 இன் முதலாவது Beta பதிப்பை வெளியுட்டுள்ளது. Beta பதிப்பென்பது, ஒரு மென்பொருளை விற்பணைக்கு வெளியிடுவதற்கு முன் அதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சரியாக மதிப்பிட்டு திருத்தங்களை செய்வதற்காக , வெளியடப்படும் பதிப்பாகும்(முன்னோடம் என்றும்...

SkyDrive - Windows Live

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்
உலகின் முன்னணி கணணி மென்பொருள் நிறுவனமான மைக்குரோ சொவ்ட் (Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (hotmail மற்றும் அது சார்ந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) இணையம் வழி தரவுகளை மற்றும் கோப்புக்களை சேமித்து வைக்க என்று 25ஜி(GB)சேமிப்பு வசதியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் கோப்புக்களை மற்றும் தரவுகளை உங்கள் ஹொட்மெயில் ஐடி ஊடாக கீழ் உள்ள இணைப்பில் உள்நுழைந்து உங்களுக்கான ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி அங்கு ஒதுக்கப்படும்...

Apple Mac கணினி

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்
Apple Mac கணினி வைத்திருப்பவர்கள் Microsoft இயங்குதளத்தை (Operatingssystem) நிறுவுவதற்கு BootCamp என்னும் மென்பொருள் உதவுகிறது. Windows XP இதுவரை எந்த தடங்களும் இன்றி இதன் உதவியுடன் Mac கணினியில் இயங்கி வருகிறது. ஆனால் இவ் இயங்குதளத்தின் ஆயுள் அதிகமாகிவிட்டதால், இதை பலரும் விரும்பி பயண்படுத்டுவதில்லை. அது மட்டுமன்றி புதிய இயங்குதளமாகிய 'Windows Seven' வாடிக்கையாளர்களிடம் அதிக ஏதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது. எனவே இவ் இயங்குதளத்தை...
நேற்று உலகெங்கும் விண்டோஸ் 7 வெளியானது. ஏற்கனவே நான் செய்த முற்கூட்டிய பதிவினால் (pre-order) நேற்றே எனக்கு அதன் முழுமையான DVD கிடைத்தமையால், அதனை உடனடியாகவே Install பண்ணிவிட்டேன். மென்பொருள் உருவாக்கல் துறையில் இருப்பதால் (Business Software Development), Windows 7 இன் வருகை எனக்கு பலவழிகளில் அனுகூலமானது. முக்கியமாக இந்த துறையில் வணிக தள இணைய மென்பொருள் உருவாக்கலில் (Web application development) ஈடுபடுபவர்கள் ஒரு சாராராகவும் (web developers)...
வணக்கம் என் நேசத்துக்குறிய வாசகர்களே, தமிழில் கணினி பற்றிய செய்திகளை படிக்க வேண்டும் என்ற ஆவளில், இணையத்தில் உலா வந்த வேளை, தமிழில் கணினி பற்றி இணையங்களை வசித்து மகிழ்ந்தேன். வாசிக்கும் ஆர்வம், அதோடு நின்றுவிடவில்லை. கணினியில் ஆர்வம் உள்ளதால், புலத்தில் வாழ்ந்தாலும், தமிழில் எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட, பல முண்னோடிகளின், ஊட்டத்தால், நானும் எழுத ஆரம்பித்தேன். எதுவரை செல்லும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். நீங்களும் எழுத...

tamilmp3songs

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்
...
Es ist ein Fehler bei diesem Gadget aufgetreten.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக