கணணித்தமிழ்

சனி, 19 பிப்ரவரி, 2011



Saturday, February 5, 2011

பேஸ்புக்கின் Fan Pageயில் Welcome Page உருவாக்குவது எப்படி?

தங்கள் கருத்து: 
நமது பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் வரவேற்பு உறை பக்கம் உருவாக்குவது எப்படி? என்று தெரியுமா நண்பர்களே...
     நான் ஏற்கானவே பேஸ்புக்கிற்கான் சில டிப்ஸ்களை தந்துள்ளேன். இந்த முறை மீண்டும் ஓர் அற்புதமான சேவையை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..நண்பர்களே. சோசியல் நெட்வொர்களிலே அதிக மக்களால் உலகமெங்கும் பயன்படுத்தும் தளம் FaceBook சிறிய தாம்மாதூண்டு குழந்தைகள் கூட இப்போ இதை பத்தி தெரியுது....ஏதேர்சியாக இரு சின்ன பசங்க பேசிக்குதுங்க, மச்சி என்னடா உன் பேஸ்புக்லா நறைய பீகர்ஸ் பிரண்ட் இருக்காங்க...எனக்கும் இன்ட்ரோ கூடுனூ....இப்போ பல நல்ல விசியங்களுக்கும் இந்த மாதிரியான சோசியல் தளமான பேஸ்புக் பயன்படுகிறது. இந்த பேஸ்புக் தளமானது நமது பிளாக்கிற்கும் வாசகர்களுக்கும் இடையே நல்ல ஓர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. அது தான் பேஸ்புக் பேன் பேஜ்.
     தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜ்யை தாங்கள் ஓப்பன் செய்யும் போது பொதுவான பேஜ்யே தோன்றும். மேலும் தாங்கள் இங்கு HTML கோட்டிங்கை பயன்படுத்த முடியாது. நான் கூற இருக்கும் முறைகளை பின்பற்றினால். அழகிய பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் வரவேற்புறைகென தனி பேஜ் உருவாக்கலாம்.
     இதற்கு முதலில் தங்களின் பேஸ்புக்கின் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்னர். STATIC FBML என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் திரையில் LEFT SIDE ஓரத்தில் Add to My Page என இருக்கும். இதை கிளிக் செய்யவும். 
 தற்போது தோன்றும் திரையில் எந்த பேஜ்க்கு தாங்கள் இந்த வரவேற்புரை பேஜ் அமைக்க வேண்டுமோ. அதை தேர்வு செய்யுங்கள், உதவிக்கு மேலே உள்ள படத்தை காணவும். பின்னர் மீண்டும் தங்களின் பேன் பேஜ்யிற்கு செல்லுங்கள். 
இதில் EDIT PAGE என்பதை கிளிக் செய்யவும். 
பின்னர் தோன்றும் திரையில் APPLICATION என்பதை தாங்கள் தேர்வு செய்யவும். 
இதில் FBML - FBML என்பதில்  Go to Application என்பதை கிளிக் செய்யவும்.


உங்களுக்கு மேலே உள்ள படத்தில் உள்ளதை போன்று ஓர் பெட்டி கிடைக்கும். அதில் Box Title: என்பதில் தங்களின் வரவேற்புரையில் தலைப்பை தரவும்.
பின்னர் FBML என்பதில் தங்களின் வரவேற்புரையில் தெரியும் படி தாங்கள் நினைக்கும் செய்திகளை இடவும். இங்கு தாங்கள் Html கோடிங்கை பயன்படுத்தலாம்.
சரி இதை எல்லாத்தியும் பண்ணிடிங்கல.....தாங்கள் வாசகர்கள் தங்களின் பேன் பேஜ்யை முதல் முதலில் பார்க்கும் போது அவர்களுக்கு முகப்பில் இந்தWELCOME PAGE தெரிய வேண்டுமல்லவா! அதற்க்கு கீழ்காணும் சில முறைகளை தாங்கள் தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் மேற்கொள்ள வேண்டும்.


தற்போது தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜ்யில் நுழைந்து கொள்ளுங்கள்.

பின்னர் EDIT PAGE ----- MANAGE PERMISSION செல்லுங்கள். 
அதில் Default Landing Tab: என்று இருப்பதை தாங்கள் அறியலாம். அதில் தாங்கள்WELCOME என்பதை தேர்வு செய்யவும். பின்னர் சேவ் தந்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக