புகைப்படங்களை உங்களுக்கு தேவையான அளவு சுருக்குவதற்கு |
உங்களிடம் இருக்கும் புகைப்படங்களின் அளவுகளை சில சமயங்களில் சுருக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
இதற்கு மென்பொருள் ஒன்று உதவி புரிகிறது. இதற்கு குறித்த மென்பொருளை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
பின் அதனை ஓபன் செய்ததும் உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தெரிவு செய்து கொள்ளவும்.
இதில் உள்ள Resize Settings என்பதை கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் Profile என்பதை தெரிவு செய்யவும்.
அந்த விண்டோவில் Height, Width-ஐ தெரிவு செய்து, நீங்கள் விரும்பும் இடத்தினை தெரிவு செய்யவும்.
எல்லா Settings-யையும் நீங்கள் செய்து முடித்தவுடன், இதில் உள்ள Start Resize என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின் உங்களது புகைப்படம் நீங்கள் கொடுத்த அளவுக்கு மாறியிருக்கும்.
|
திங்கள், 8 அக்டோபர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக