ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி?
Friday, July 26, 2013
உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட Photos,Videos,Documents File களை வைத்திருப்பீர்கள் அவற்றை யாரும் பார்க்காமல் ஒரு Folder இல் Password கொடுத்து Lock செய்து மறைத்து வைக்க நினைப்பீர்கள் அவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக ஒரு மென்பொருளின் உதவி தேவை! எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி என்று பார்ப்போம்
- கீழே படத்தில் உள்ளவாறு Start இல் உள்ள Search Box இல் Notepad என type செய்து ஒரு Noteped ஐ Open செய்து கொள்ளவும்
2. கீழே உள்ள coding ஐ Copy செய்து நீங்கள் Open செய்த Notepad இல் Paste செய்துகொள்ளவும்
cls
@ECHO OFF
title www.kananinet.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== 123456789 goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End
3. பின்பு அதில் 123456789 என்று இலக்கங்கள் உள்ள இடத்தில் உங்களுக்கு விரும்பிய Password ஐ கொடுத்து மாற்றிக்கொள்ளவும்
4. உங்கள் Notepad இன் File இல் சென்று Save As கொடுக்கவும் இப்பொழுது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு window தோன்றும் அதில் இந்த File ஐ என்ன Name இல் எங்கு Save செய்ய என்று கேட்கும் உங்களுக்கு விருப்பமான இடத்தை தெரிவு செய்து File Name இல் உங்களுக்கு விரும்பிய பெயர்.bat என்று கொடுத்து Save செய்யவும் உதரணத்துக்கு கீழே படத்தில் Locker.bat என்று கொடுக்கப்பட்டுள்ளது
5. இப்பொழுது நீங்கள் Save செய்த இடத்தில் நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு புதிய Batch File வந்திருக்கும், நான் மேலுள்ள படத்தில் Locker.bat என்று Save கொடுத்ததால் Locker என்ற பெயரில் ஒரு Batch File வந்திருப்பதை கீழே படத்தில் பார்க்கவும்
7. My Folder ஐ திறந்து அதற்குள் உங்களுடைய மறைத்து வைத்து Lock செய்ய வேண்டிய Personal Video,Photo Documents File களை Copy செய்யவும்
8. இப்பொழுது வெளியே வந்து திரும்பவும் உங்கள் பெயரில் உள்ள Batch File Open செய்யவும் பின்பு கீழே உள்ளவாறு ஒரு Window தோன்றும் அதில் Y என type செய்து Enter கொடுக்கவும் ,இப்பொழுது அந்த My Folder மறைக்கப்பட்டுவிடும்
இதை நீங்கள் தேவையான நேரம் Lock செய்து பின்பு Password கொடுத்து திறந்து பார்க்கலாம்!:):)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக