கணணித்தமிழ்: Scrolling Videos Marquee HTML Codes- நகரும் வீடியோக்களுக்கான கோட்கள்

புதன், 10 ஜூன், 2015

Scrolling Videos Marquee HTML Codes- நகரும் வீடியோக்களுக்கான கோட்கள்




முன்பு

நகரும் எழுத்துக்கள்

நகரும் படங்கள்

இன்று நகரும் வீடியோக்களை பதிவிடுவது எப்படி என்று பார்ப்போம்.

இப்பதிவு உலகில் எந்த வலைத்தளத்திலும் இல்லை என்றே நினைக்கிறேன்.அப்படி ஒருவேளை இருந்தால் இப்பதிவு அங்கிருந்து எடுக்கப்பட்டவை அல்ல.முழுக்க என் சிந்தனையே.!

இதுபோன்ற புதுமையான விடயங்களை தனி லேபிளாக சுயநுட்பம் என்ற பிரிவில் வெளியிட இருக்கிறேன்.உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.


சரி நகரும் வீடியோக்களை பதிவிடுவது பற்றி பார்ப்போம்.இதுவும் ஏற்கனவே பார்த்ததைப்போன்றதேதான் .மிகவும் சுலபம்.


நகரும் வீடியோவுக்கான கோட்கள் கீழே:-


<marquee align="middle" behavior="scroll" direction="left" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="7"><iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/d4nftQgisrU" frameborder="0" allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/e_TZaqqnyJg" frameborder="0" allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/AQm7pqmPnLE" frameborder="0" allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/wo4bG4ssrXM" frameborder="0" allowfullscreen></iframe></marquee>

மேலே உள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்.             

மேலே உள்ள கோட்களில் நீங்கள் மாற்ற வேண்டியது சிகப்பு நிறத்தில் உள்ள யூ ட்யூப் பாடலுக்கான எம்பெட் கோட்களை மட்டுமே.YOU TUBE EMBED செய்வது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.தெரியாதவர்கள்

YOU TUBE.COM செல்லுங்கள் தேவையான பாடலை தேடுங்கள் வீடியோவின் கீழே இருக்கும் SHARE BUTTON ஐ கிளுக்குங்கள் அதில் வரும் EMBED என்பதை காப்பி செய்து சிகப்பு நிறத்தில் உள்ள கோட்களுக்கு பதிலாக மாற்றுங்கள்.

கோட்களில் மேலும் மாற்றம் செய்ய விரும்பினால். direction="left" என்பதில் left என்பதற்கு பதிலாக உங்கள் விருப்பமான திசையை போட்டுக்கொள்ளலாம்.அதாவது right,up,down என.!

அடுத்து scrollamount="7" என்பதில் 7 என்பதற்கு பதிலாக நகரும் வேகத்தை குறைத்தோ கூட்டியோ கொள்ளலாம்.அதாவது 5,4,8,10 என உங்கள் விருப்பப்படி.

மேலும் எதாவது சந்தேகம் இருப்பின் த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக