பல்வேறு ICONகளை பதிவிறக்க ஓர் சிறந்த இணையதளம்.
POSTED BY GURU DASAN127 ON SUNDAY, FEBRUARY 13, 2011 / LABELS: USEFUL WEBSITES
பயன் உள்ள இணையதளங்கள் பற்றி நாம் ஏற்கானவே சில பயன் உள்ள இணைதளங்கள் அறிந்திரிப்போம். இந்த பயன் உள்ள இணையதளங்கள் பகுதி-4யிலும் நாம் சில பயனுள்ள இணைய தளங்களை காண உள்ளோம்.
இதற்க்கு முன்னர் பயன் உள்ள இணையதளங்கள் பதிவை காண இங்கு கிளிக் செய்யவும்.
பகுதி-1, பகுதி-2, பகுதி-3
நாம் காண இருக்கும் இணைய தளம்.

இதற்க்கு முன்னர் பயன் உள்ள இணையதளங்கள் பதிவை காண இங்கு கிளிக் செய்யவும்.
பகுதி-1, பகுதி-2, பகுதி-3
நாம் காண இருக்கும் இணைய தளம்.
1.Icon Gallery*
நாம் புதியதாக பிளாக் அல்லது இணையதளம் அல்லது பல்வேறு தகவல் தொடர்பு சேவைகளை பயன்படுத்துபோது, அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றுICON அல்லது லோகோ....என படும் சிறிய கருத்து படம். தான்.
நமக்கு தேவையான் ஜக்கான் தேவையென்றால் நாம் முதலில் இணையத்தில் கூகுள் தேடலில் தேடுவோம். அனைத்தும் வகையான ஜக்கான்களையும் அழகாகவும், சிறப்பான முறையில் வகைப்படுத்தியும் வைத்துள்ளது இந்த ICON FINDER என்னும் இணையதளம். மேலும் நமக்கு தேவையான் ஜக்கான்களின் பெயர்களை தந்து தேடினால் அந்த வகை ICONகள் மட்டும் தோன்றும்.
இந்த தளத்திற்கு செல்ல வேண்டிய முகவரி: ICON FINDER
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக