ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்
- பிரசுரித்தவர்: Sukkran June 27, 2011
- Add a comment
இத்தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு Convert , Split ,Crop என்ற மூன்று மெனு தெரியவரும் இதிலிருந்து மாற்ற விரும் Width மற்றும் Height கொடுத்து Convert image என்பதை சொடுக்கினால் போது உடனடியாக நாம் கொடுத்த அளவுகளில் படம் மாற்றப்பட்டு தறவிரக்கம் ஆகிவிடும்.Crop என்பதை சொடுக்கி நாம் தறவேற்றிய படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என்பதை சொடுக்கி மாற்றலாம், எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை எளிதாக அதுவும் சில நிமிடங்களில் , புகைப்படத்தின் அளவை அதிகரிக்க மற்றும் சுருக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக