உங்கள் புகைப்படங்களை இலகுவான முறையில் வடிவமைப்பதற்கு சிறந்த இணையத்தளங்கள்
Friday, August 16, 2013
1.www.funny.pho.to முதலில் இந்த இணையத்தளத்திற்கு சென்று அங்கே உங்களுக்கு பிடித்த ஒரு Photo Effect ஐ தெரிவு செய்யவும்
- பின்பு அடுத்த பக்கத்தில் நீங்கள் தெரிவு செய்த Photo Effect வரும் அதில் Please select a photo என்பதற்கு கீழே From Disk என்பதில் கிளிக் செய்து உங்கள் கணினியில் இருந்து ஒரு போட்டோவை தெரிவு செய்யவும் பின்பு உங்களுடைய போட்டோ தானாகவே நீங்கள் தெரிவு செய்த PhotoEffect-இல் வடிவமைக்கப்பட்டு விடும். பின்பு உங்கள் போடோவிற்கு கீழே Save,Share என்று இருக்கும் அதில் கிளிக் செய்து உங்களுடைய போட்டோவை கணினியில் Save செய்து கொள்ளலாம்.
கீழே உள்ள ஐந்து தளங்களும் இதே போன்றுதான் உங்களுக்கு விரும்பிய தளத்துக்கு சென்று உங்களுடைய புகைப்படங்களை வடிவமைத்துக்கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக