கணணித்தமிழ்: பதிவை அழகாக்க புதுமையான ப்ளாக்கர் பார்டர் கோட்கள்-பதிவர்களுக்கான பயணுள்ள தகவல்

புதன், 10 ஜூன், 2015

பதிவை அழகாக்க புதுமையான ப்ளாக்கர் பார்டர் கோட்கள்-பதிவர்களுக்கான பயணுள்ள தகவல்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு தொழில்நுட்ப பதிவு ...
ப்ளாக்கர் பதிவர்கள் பலர் தங்கள் தளத்தில்கவிதைகள்,வாசகங்கள்,தத்துவங்கள்,ஜோக்ஸ்,போன்
றவற்றை எழுதி வருகின்றனர் அப்படிபட்டவர்களின் பதிவுகளை இந்த பார்டர்கள் மேலும் அழகாக்கும் என்று நினைக்கிறேன்.

முக்கிய குறிப்பு:-

இந்த கோட்கள் எனக்கு தெரிந்து வேறு எந்த வலைத்தளத்திலும் வெளிவரவில்லை.சில சமூக வலைத்தளத்தில் நீங்கள் பார்த்திருந்தால் அதற்கும் ப்ளாக்கருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.அதோடு இந்த கோட்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டவை அல்ல.

ஒருவேளை எனக்கு தெரியாமல் இந்த பார்டர் கோட்கள் ஏற்கனவே வேறு எதாவது தளத்தில் வந்திருந்தால்  தயவுசெய்து சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



இங்கு உங்கள் படைப்புக்களையோ,கவிதைகளையோ எழுதிக்கொள்ளலாம்.

மேல் உள்ள புள்ளி பார்டர்களுக்கான கோட்கள் கீழே:

<table bgcolor="#ffffff" style="border-bottom-color: red; border-bottom-style: dotted; border-bottom-width: 3px; border-left-color: red; border-left-style: dotted; border-left-width: 3px; border-right-color: red; border-right-style: dotted; border-right-width: 3px; border-top-color: red; border-top-style: dotted; border-top-width: 3px; border-width: initial; width: 500px;"><tbody>
<tr><td><table style="border-bottom-color: blue; border-bottom-style: dotted; border-bottom-width:3px; border-left-color: blue; border-left-style: dotted; border-left-width: 3px; border-right-color: blue; border-right-style: dotted; border-right-width: 3px; border-top-color: blue; border-top-style: dotted; border-top-width: 3px; width: 500px;"><tbody>
<tr><td style="border: purple 3px dotted;"><div class="separator" style="clear: both; text-align: center;">
</div><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJR2Gt1jX4cKROLUBbcZF-HERe417Ja3NmYGxsPoOc_5ggvl0KnReIOqoBDsOsMXm-r51-5c4nfyEcJKE8EhyphenhyphenEwWKdlTUuSGsZKIdsT4Y9aRypTXf2rhwXUIwVKyQnz3litreXvxJzyJKz/s320/beautiful+tamil+girl.JPG" width="242" /></a></div>
இங்கு உங்கள் படைப்புக்களையோ,கவிதைகளையோ எழுதிக்கொள்ளலாம்.</td></tr>
</tbody></table>
</td></tr>
</tbody></table>

மேலுள்ள கோட்களில் சில அடிப்படையான விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அவை மாற்றம் செய்ய உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

bgcolor என்பது background color ஆகும்
<td> என்றால் table document என்று பொருள்
<tr>என்பது table row என்பதை குறிக்கும்.
மேலும்
சிகப்பு நிறத்தில் உள்ள blue,green,purple போன்ற இடங்களில்  உங்களுக்கு பிடித்தமான கலரையும்,3px,500px என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற அகலத்தையும்,bgcolor=ffff என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்தமான கலரின் html கோடையும் போட்டுக்கொள்ளலாம்.பச்சை நிறத்தில் உள்ளவை உங்கள் புகைபடத்தின் முகவரியை குறிக்கும்.படம் இல்லாமலும் பதியலாம்.

சமீபத்தில் இதுபோன்றதொரு பதிவின் பின்னூட்டத்தில் ஒரு நண்பர் இந்த கோடகளை ப்ளாக்கரில் எங்கு போடுவது என கேட்டு இருந்தார்.

அதாவது உங்கள் ப்ளாக்கில் new post க்ளிக் செய்து வரும் இடத்தில்(நீங்கள் பதிவெழுதும் இடத்தின் மேல்) compose,html என்று இருக்கும்.அதில் HTML க்ளிக் செய்து மேலுள்ள கோட்களை போட்டு விட்டு பிறகு compose மோடில் உங்கள் பதிவை எழுதலாம்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக