1. Yahoo Meme
yahoo தனது புதிய மைக்ரோ பதிவிடல் Yahoo Meme எனும் சேவையை இன்று ஆரம்பித்துள்ளது. இணைய சந்தையில் பல வகையிலும் பெரும் போட்டியை எதிர் நோக்கியுள்ள யாகூ வாடிக்கையாளர்களை கவர இந்த புதிய முறையை ஆரம்பித்துள்ளது.
2. CUT MP3 . net
பாடல்களின் சில பகுதிகளை மட்டும் எடுத்து வெட்டி அப்பகுதியை மட்டும் செல்போனில் சேமிக்க விரும்பலாம். அதையும் எந்த மென்பொருளையும் கணனியில் நிறுவாமல் ஆன்லைனிலியே செய்ய முடிகிறது.
3. flockdraw
கணணி மென்பொருட்களின் உதவி இல்லாமல் இணையத்திலிருந்தவாறே சுலபமாக படம் வரைவதற்க்கு உதவும் தளம். இது ஒரு ரியல்டைம் பெயிண்டிங் டூல்.
4. SkyDrive
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இச்சேவை விண்டோஸ் , மக்கிண்டோஸ் கணனிகளில் அனைத்து உலாவிகளிலும் இணைய இணைப்பிருந்தால் இயங்கக்கூடியது . மேலும் விபரம் இங்கே
5. http://fav4.org/
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தளங்களின் தொகுப்புடன் வேகமாக திறக்க கூடியது Fav4.org எனும் தளமாகும்
6. DomainTools
வலைப்பதிவில் இருந்து இணையத்தளத்திற்கு மாற நினைப்பவர்கள், இணையத்தளத்திற்கான சிறந்த பெயரை இலகுவாக தேர்ந்தெடுப்பதற்கான உதவியை இந்த இலவச தளம் வழங்குகிறது.
7. bit.ly
8. Drop box
நீங்கள் சேமித்து வைக்கும் முக்கியமான பைல்களை கணனி, மடிக்கணனி, மற்றும் ஐபோன்களில் Synchronize செய்து கொள்ள உதவுகிறது Drop box தளம்.
குறிப்பிட்ட தளத்தை பார்க்க முடியாமல் போனது உங்களுக்கு மட்டுமா அல்லது மற்றைய எல்லோருக்குமா என்பதையாவது அறிந்து கொள்ள என்ன வழி. அதற்கு உதவுதான் http://downforeveryoneorjustme.com/ எனும் தளமாகும்.
ஈசீஇமேஜ் ரீஸைசர் எனும் அப்பிளிக்கேஷன் ஆன்லைனில் படங்களை சிறிதாக்குவதற்கு உதவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக