கணணித்தமிழ்: ஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள்

வியாழன், 15 ஜனவரி, 2015

ஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள்


தற்போது, நமக்கு நிறைய தேவையில்லாத மெயில்கள் அல்லது பேங்கிலிருந்து வருவது போலவே Duplicate மெயில்கள் வருகின்றன, அப்படிப்பட்ட மெயிலின் அனுப்புனர் IP Address - ஐ சோதித்து பின்னர் நமக்கு தேவையான விபரங்களை பயன்படுத்தலாம், அதற்கு நமக்கு அந்த IP Address பற்றிய விபரம் தெரிய வேண்டும், அதற்கு இணையத்தில் தேடி அலைய வேண்டும், அப்படியில்லாமல் தேவையான விபரங்களை ஒரு சொடுக்கில் பெறமுடிந்தால் ?

அதற்கான ஒரு Software கீழேயுள்ள லிங்கில் (IPNetInfo) உள்ளது, இது ஒரு Portable Application ஆகும், இதை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு IP Address - ன் Country Name, IP addresses Range, Contact Information (Address, Phone, Fax, and Email) முதலியவைகளை அறிய முடியும்

இதே லிங்கில் CurrPorts என்று மற்றும் ஒரு Software-ம் உள்ளது, இதுவும் ஒரு Portable Application - தான், இதை பயன்படுத்தி உங்கள் கணிணியின் தேவையில்லாத TCPIP / UDP Port- களை கட்டுப்படுத்தலாம், தேவையான Report களை HTML வடிவிலும் பெறலாம், 

Software களை தறவிரக்கம் செய்ய : Download Software

இது ஒரு Portable மற்றும் Freeware ஆகும். File அளவும் வெறும் 1.25 MB தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக