கணணித்தமிழ்: IP எண் அறிவது எப்படி Copy and WIN : http://bit.ly/copy_win Copy and WIN : http://bit.ly/copy_win

வியாழன், 15 ஜனவரி, 2015

IP எண் அறிவது எப்படி Copy and WIN : http://bit.ly/copy_win Copy and WIN : http://bit.ly/copy_win

IP எண் அறிவது எப்படி இன்று நாம் மிகவும் முக்கியமான ஒரு விசயத்தை பார்க்க போகின்றோம்  இந்த விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதர்காகவே இந்த பதிவை இடுகிறேன் .அதாவது மற்ற ஒருவர் உடைய IP விலாசத்தை எப்படி தெரிந்து கொள்வது .இந்த விடயம் பெரும் பாலும் இன்டெர் நெட் இல் நடக்கின்ற குற்றங்களை தடுப்பதற்காக மேட்கொள்ளபடும் .பல வழிகளில் இதனை நாம் செய்யலாம் இப்போது இலகுவான ஒரு வழி முறையை நான் சொல்லி தருகிறேன் ஒரு இணய தளம் மூலமாக  1:  http://chatrack.frihost.net/index.php இந்த தளத்திற்கு செல்லுங்கள்  2:எதாவது ஒரு பெயர் கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்  3:பதிவு செய்து கிடைத்த கணக்கு ,மூலம் நுழையுங்கள்  4:கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தை கிளிக் செயுங்கள் ,அப்போது இன்னொரு பக்கத்துக்கு நீங்கள் அழைத்து செல்ல படுவீர்கள் .அங்கே ஒரு பெட்டிக்குள் ஒரு code காட்ட பட்டிருக்கும் அதை copy பண்ணுகள் .இப்போது யாருடைய IP விலாசம் தேவையோ அவருக்கு ஒரு பொய் சொல்லி இந்த ling ஐ  கிளிக் பண்ண வையுங்கள் .அவர் கிளிக் பண்ண ௨௦ செக்கனில் முடிவு வந்து விடும் உங்களுக்கு .அதை எப்படி அறிவது  5:Track Result என்று ஒன்று இருக்கும் அதை கிளிக் பண்ணுங்கள்  முடிந்தது அவர் விலாசம் இப்போ உங்களிடம் . சந்தேகம் இருந்தால் கேட்கவும் . Copy and WIN : http://bit.ly/copy_win

Copy and WIN : http://bit.ly/copy_win

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக