கணணித்தமிழ்

சனி, 15 அக்டோபர், 2011


ஏற்கனவே நீங்கள் உருவாக்கியுள்ள index.html ஐ எவ்வாறு Ubload செய்தல்
Password Username போன்றவற்றை மாற்றுதல் அழித்தல்

உங்களிடம் ஏற்கனவே index.html உள்ளது.எப்போதும் முதலாவது HTML Dokument ஆனது Index.html என்ற பெயரில்த்தான் இருக்கவேண்டும் அதாவது உங்களின் இணையத்தளத்தை வேறுயாரும் திறக்கும்போது Index.html தான் திறக்கும்
Index.html ஐ பிரதான முதல்பக்கமாக வைத்துக்கொண்டு பின்னர் வேறுபக்கங்கள் உருவாக்கும்போது அதற்கு வேறு விரும்பிய பெயர்கொடுக்கலாம்.லிங்கை கொடுக்கலாம்
(Upload செய்வதற்கு Fateback.com ல் Free Filemanager  உண்டு அதன்முலம் இலவசமாக Upload செய்யலாம்)
அல்லது Upload செய்யவென இலவசமாக தனியான Programm கள் இருக்கின்றன அவற்றை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிப்பாவிக்கலாம்
படம் 1 ல் ( http://www.fateback.com/members )  இந்தசுட்டியை கிளிக்செய்க படம் 1 கிடைக்கும் அதில் மின்னஞ்சல் முகவரியில் வந்த Usename Password  க் கொடுத்து Enter கிளிக்செய்க
படம் 1
Enter ஐ கிளிக்செய்யும்போது நீங்கள் கொடுத்த  Usename Password சரியாக இருந்தால் படம் 2 கிடைக்கும்
படம் 2
படம் 2 ல் Filemanager  ஐ கிளிக்செய்க படம் 3 கிடைக்கும்
படம் 3
படம் 3 ல் Filemanager மூலம் உங்களது index.html உட்பட வேறுபக்கங்களையும் அப்லோட் செய்யலாம் பதியஅறையை உருவாக்கலாம் Datei Ordner போன்றவற்றை அழிக்கலாம்
மேலும் படம் 2 ல்  Change account password  கிளிக்செய்து உங்கள் Password   ஐ மாற்றலாம்
                                Change Personal info கிளிக்செய்து உங்களின் விபரங்களை மாற்றலாம்
                                Delete subdomain(s)  கிளிக்செய்து அழிக்கலாம்

<<< Back

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக