கணணித்தமிழ்

சனி, 15 அக்டோபர், 2011


காணொளியை(Video) நிழற்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள் கருவி

January 17th, 2010 | Tags:
  • காணொளிகளை நிழற்படங்களாக மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.இவற்றினை இணையங்களிருந்து இலவசமாகவோ பணம் செலுத்தியோ பெற்றுக்கொள்ள முடியும்.
கடவுள்பயம் கண்முன்னே காலமெல்லாம் இருக்கவேண்டும்.
அத்தகைய மென்பொருட்கள் இருக்கின்ற போதிலும் Free video to JPG Converter என்னும்மென்பொருளானது மிக இலகுவாக காணொளிகளை நிழற்படங்களாக மிக தெளிவான நிழற்படங்களாகபிரித்து வழங்குகின்றதுகாணொளியில் காட்சிகள் எவ்வாறு நகருகின்றன என்பதற்கு ஏற்பஅவ்வாற்றின் நகர்வுகளையும் மிக துல்லியமாக மாற்றி வழங்குகின்றதுஇது ஒரு இலவசமானமென்பொருள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்
 
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டிFree Video To JPG Converter
 
வன்னித்தகவல்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக