கணணித்தமிழ்

சனி, 15 அக்டோபர், 2011


 எக்ஸெலில் Spalten, Zeile, Zellen என்பவை சம்மச்தமான சிறிய விளக்கங்கள்
Excel  ல் எவ்வாறு (Zellen Ausfüllen )  செல்லை நிரப்புதல்
புதிதாக எவ்வாறு Autofill பட்டியலை உருவாக்குதல்
எவ்வாறு Autoformat மூலம் செயல்த்தாளை வடிவமைத்தல்
நீண்டவாக்கியத்தை ஒரு செல்லினுள் எவ்வாறு அடக்குதல்
எவ்வாறு குறிப்புரையை செல்லினுள் உருவாக்குதல
எக்ஸலில் உள்ள Rahmenlinien சுற்றுக்கோடுகளை உருவாக்கி நிறம் கொடுத்தல் பின்புலத்திற்கு நிறம்கொடுத்தல்
ஒவ்வொரு நாட்டு நாணயங்களின் Währung ஐ எவ்வாறு Preis உடன் சேர்த்தல்
எக்ஸலில் Tabelle ன் பின்புலத்தை எவ்வாறு வடிவமைத்தல்
எக்ஸலில் வரைபடம் பற்றி சிறிய விளக்கங்கள்.
எக்ஸெலில் எவ்வாறு கணக்குகள் செய்தல் (Formeln)
சில Formeln சம்மந்தமான குறுகிய விளக்கங்கள் Heute, Jetzt, Jahr, Monat, Tag, Stunde, Minute, Sekunde)
இன்னும் வேறு சில Formeln சம்மந்தமான குறுகிய விளக்கங்கள் (Max, Min, Anzahl,Anzahl2, Zählenwenn, Mittelwert)
இலகுவானமுறையில் Autofill மூலம் கணக்குகளுக்கான விடையை கண்டறிதல்
Absoluten Bezug சம்மந்தமான விளக்கங்கள்
எக்ஸலில் கிடைவரிசை நெடுவரிசை போன்றவற்றை மறைத்தல் மீளக்கொண்டுவருதல்
Tabelle ல்  Umbenennen Einfügen Verschieben/Kopieren  Alle Blätter Auswählen போன்னவற்றை இலகுவாகச்செய்யலாம்
Tabelle ஐ எவ்வாறு மறைத்தல் மீளக்கொண்வருதல்
எக்ஸலில் எவ்வாறு Zielwertsuche பயன்படுத்தி கணக்குகளை செய்தல்
ஒருவரின் பிறந்திகதி மாதம் ஆண்டு போன்றவற்றைக்கொடுத்து என்ன கிழமையில் பிறந்ததென்று அறிதல்
Spalte ஐ Zeile ஆகவும் Zeile  Spalte ஆகவும் எவ்வாறு மாற்றம்செய்தல்
Excel ல் உள்ள (Data) தரவுகளை எவ்வாறு Ms Word Dokument க்கு கொண்டுவருதல்
எக்ஸலில் மாணவர்கள் மதிப்பெண்கொண்ட Tabelle உள்ளது அனைத்து மாணவர்களின் மதிப்பெண்னை குறிப்பிட்டதொகையால் எவ்வாறு உயர்த்துதல்
எக்ஸலில் இன்றைய திகதி இன்றைய நேரம் போன்றவற்றை எவ்வாறு Keyboard ஆல் கொண்டுவருதல்
தரவுகள் உள்ள இடத்தினை மட்டும் எவ்வாறு தெரிவுசெய்தல் (Markieren)
எக்ஸலில் உள்ள சிறப்பம்சம் யாதெனில் கட்டுப்பாட்டுக்குட்பட்ட வடிவமைப்பாகும்
Wenn Funktion ஐ பயன்படுத்தி ஒவ்வொரு பாடத்திலும் 25 புள்ளி அதற்கு மேல் இருந்தால் பாஸ் இல்லையெனில் பெயில் என்று கண்டுபிடிக்கலாம்
Excel Funktion English - Deutsch (ஆங்கிலத்தில் உள்ள Funktion களை Deutsch மொழியில் அறிந்து கொள்ள)  Coming Soon...
 
(Übung )  மேலே படித்த விடையங்களை வைத்து பயிற்சிகளை நீங்கள் செய்துபாருங்கள்
1.கூட்டல் கழித்தல் பெருக்கல்
2. MwSt ஐ கண்டுபிடியுங்கள்   Auto Format ஐ செய்துபார்க்க
3..மாணவர்களின் விபரங்களும் வேலை1  வேலை2  வேலை3  தரப்பட்டுள்ளது அதில்  Durchschnitt, Anwesend, Fehlt, Entschuldigt, Total ஐ கண்டுபிடியுங்கள்
 
 
  தொடர்ச்சி >>>> இங்க அழுத்தவும்    Coming Soon...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக