சில இணையத்தளங்களில் இருந்து பாடல்களை Download செய்யலாம்
அவற்றில் ஒன்றை உதாரணமாக பார்க்கலாம்nternet க்கு புதியவர்களுக்காக இணயைத்தளத்தில் தற்பொழுது இலவசமாக தமிழ்ப்பாடல்கள் எம்பி3 வடிவில் நிறையவே இருக்கின்றன அவற்றில் சில இணையத்தளங்களில் பாடல்களைக் கேட்டு மகிழலாம் தரவிறக்கம்செய்யமுடியாதுசில இணையத்தளங்களில் இருந்து பாடல்களை Download செய்யலாம்
அவற்றில் ஒன்றை உதாரணமாக பார்க்கலாம்
http://www.rose4you.dk/audio.html இந்தசுட்டியை கிளிக்செய்து இந்த இணையத்தளத்தில் நுளையுங்கள் அங்கு பலமொழிகள் இருக்கும் படம் 1 ல் உள்ளதுபோல அதில் Tamil மொழியைக் கிளிக்செய்யவும்
படம் 1 ல் Tamil மொழியை கிளிக்செய்யும்போது படம் 2 கிடைக்கும்
எல்லாப்படல்களும் அதாவது A தொடக்கம் Z வரையான படப்பாடல்கள் உள்ளன
உ+ம்
படம் 2 ல் Alphabet A-Z என்பதைக்கிளிக்செய்யவும் படம் 3 கிடைக்கும்
படம் 3
உ+ம் A வரிசையில் வரக்கூடிய படங்களில் பாட்டுதேவையெனில் A ஐ கிளிக்செய்க
அதில் உ+ம் Alwar படம் தெவையெனில் Alwar ஐ கிளிக்செய்க படம் 5 கிடைக்கும் அதில் ஆழ்வார்படப்பாடல்கள் அனைத்தும் இருக்கும் எந்தப்பாடலை Download செய்யவேண்டுமோ அந்தப்பாடல்மேல் வலதுகிளிக்செய்யுங்கள் சிறியமெனு கிடைக்கும் படம ்5 அதில் Ziel Speichern unter.. என்பதக்கிளிக்செய்யும்போது உங்கள் கணணியில் எங்கே பதியப்போகின்றீர்கள் என்று படம் 6 ல் உள்ளவாறு கேட்கும்
பாடலை தரவிறக்கம்செய்யாமல் கேட்கவிரும்பினால் விரும்பிய பாடல்மீது படம் 5 கிளிக்செய்யவும்
நீங்கள் புதிய அறைதிறந்து அதனுள் பதியலாம் அல்லது உ+ம் Eigene Musik என்ற அறையில் அன்புள்ள காதலி என்றபாடலை பதிவோம்
Speichern கிளிக்செய்யும்கபோது படம் 7 ல் Download ஆகும்
பின்னர் Eigene Musik ஐ திறந்து அன்புள்ள காதலி என்ற பாடலைக்கிளிக்செய்யும்போது படிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக