எவ்வாறு இணையப்பக்கங்களை Upload செய்வதற்கு இலவசமாக 60 MB இடம் எடுத்தல் இலவச (URL ) இணையமுகவரி எடுத்தல்
ஏற்கனவே உங்களிடம் இணையப்பக்கம் தயாரகவுள்ளது இனி உங்களுக்கு அப்பக்கத்தை இணைஏற்றம் செய்ய இடம்வேண்டும் அதோடு Url முகவரியும் வேண்டும்
இலவச இடம்தருகின்ற இணையத்தளங்கள் நிறைய இருக்கின்றன இருந்தாலும் கூடுதலாக இடம் தருகின்ற இணையத்தளம் என்றவகையில் கீழேதரப்பட்டுள்ள சுட்டியை கிளிக்செய்து அங்குசென்று இடத்தைப்பெறுவோம்
www.fateback.com கிளிக்செய்க இணையத்தளம் திறக்கும் அதில் கீழே குறிப்பிட்டபடி எல்லா விபரமும் தரப்பட்டள்ளதைக் கவனிக்கின்றீர்கள்
படம் 1
இங்கே கிளிக்செய்யவும் உங்களுடைய விபரங்களைப்பதிவுசெய்வதற்கான படிவம் கிடைக்கும் படம் 2 ல் உள்ளதுபோல
படம் 2
படம் 2 ல் உங்கள்பெயர் உங்கள் மின்னஞ்ல் முகவரி திரும்பவும் அதே மின்னஞ்சல்முகவரி நீங்கள் வசிக்கும் நாடு
தரப்பட்ட எழுத்துக்களை அவ்வாறு கொடுக்கவும்
இதில் சரிபோடவேண்டும்
படிவத்தை நிரப்பியவுடன்
ஐ கிளிக்செய்து சற்றுநேரம் தாமதிக்க
உங்களுடைய படிவத்ததை ஏற்றுக்கொண்டால் படம்3 ல் உள்ளவாறு சில நிமிடங்கள் தாமதியுங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு Password அனுப்பப்படும்
படம் 3
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு படம் 4 ல் உள்ளவாறு Usename Password கிடைக்கும்
படம் 3
படம் 3 ல் ( http://www.fateback.com/members ) இந்தசுட்டியை கிளிக்செய்க படம் 4 கிடைக்கும் அதில் மின்னஞ்சல் முகவரியில் வந்த Usename Password க் கொடுத்து Enter கிளிக்செய்க

Enter ஐ கிளிக்செய்யும்போது நீங்கள் கொடுத்த Usename Password சரியாக இருந்தால் படம் 4 கிடைக்கும்
படம் 4
இடது பக்கத்தில் Add web site (subdomain) என்பதனை கிளிக்செய்யும்போது வலதுபக்கத்தில் உங்களுக்கு விரும்பிய முகவரியை உருவாக்க விரும்பியவற்றை கொடுக்கலாம்
உ+ம்
samy என்று கொடுத்துள்ளேன் கொடுத்தபின்
Add this subdomain என்பதைக்கிளிக்செய்க ஏற்கனவே samy என்றபெயரில் வேறுயாரும் பதியவுசெய்யாமல் இருந்தால் samy என்றபெயரை ஏற்றுக்கொண்டு உங்களின் இணையமுகவரி கீழ் உள்ளவாறு அமையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறுபெயர் கொடுக்கலாம்
samy.fateback.com
உ+ம் samy.fateback.com என்பது உங்கள் இணையமுகவரியாகும் .
உங்கள் மின்னஞசல்முகவரிக்கு இன்னொரு E-mail fateback.com மிடமிருந்துவரும் அதாவது உங்களுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு உங்களுக்கான இணையமுகவரி தயாராகவுள்ளது உங்களுடைய Index.html ஐ Upload செய்யும்படி
<<< Back
ஏற்கனவே உங்களிடம் இணையப்பக்கம் தயாரகவுள்ளது இனி உங்களுக்கு அப்பக்கத்தை இணைஏற்றம் செய்ய இடம்வேண்டும் அதோடு Url முகவரியும் வேண்டும்
இலவச இடம்தருகின்ற இணையத்தளங்கள் நிறைய இருக்கின்றன இருந்தாலும் கூடுதலாக இடம் தருகின்ற இணையத்தளம் என்றவகையில் கீழேதரப்பட்டுள்ள சுட்டியை கிளிக்செய்து அங்குசென்று இடத்தைப்பெறுவோம்
www.fateback.com கிளிக்செய்க இணையத்தளம் திறக்கும் அதில் கீழே குறிப்பிட்டபடி எல்லா விபரமும் தரப்பட்டள்ளதைக் கவனிக்கின்றீர்கள்
படம் 2 ல் உங்கள்பெயர் உங்கள் மின்னஞ்ல் முகவரி திரும்பவும் அதே மின்னஞ்சல்முகவரி நீங்கள் வசிக்கும் நாடு
படிவத்தை நிரப்பியவுடன்
உங்களுடைய படிவத்ததை ஏற்றுக்கொண்டால் படம்3 ல் உள்ளவாறு சில நிமிடங்கள் தாமதியுங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு Password அனுப்பப்படும்
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு படம் 4 ல் உள்ளவாறு Usename Password கிடைக்கும்
படம் 3 ல் ( http://www.fateback.com/members ) இந்தசுட்டியை கிளிக்செய்க படம் 4 கிடைக்கும் அதில் மின்னஞ்சல் முகவரியில் வந்த Usename Password க் கொடுத்து Enter கிளிக்செய்க
Enter ஐ கிளிக்செய்யும்போது நீங்கள் கொடுத்த Usename Password சரியாக இருந்தால் படம் 4 கிடைக்கும்
இடது பக்கத்தில் Add web site (subdomain) என்பதனை கிளிக்செய்யும்போது வலதுபக்கத்தில் உங்களுக்கு விரும்பிய முகவரியை உருவாக்க விரும்பியவற்றை கொடுக்கலாம்
உ+ம்
Add this subdomain என்பதைக்கிளிக்செய்க ஏற்கனவே samy என்றபெயரில் வேறுயாரும் பதியவுசெய்யாமல் இருந்தால் samy என்றபெயரை ஏற்றுக்கொண்டு உங்களின் இணையமுகவரி கீழ் உள்ளவாறு அமையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறுபெயர் கொடுக்கலாம்
samy.fateback.com
உ+ம் samy.fateback.com என்பது உங்கள் இணையமுகவரியாகும் .
உங்கள் மின்னஞசல்முகவரிக்கு இன்னொரு E-mail fateback.com மிடமிருந்துவரும் அதாவது உங்களுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு உங்களுக்கான இணையமுகவரி தயாராகவுள்ளது உங்களுடைய Index.html ஐ Upload செய்யும்படி
<<< Back
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக