December 25th, 2009 | Tags:

- புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் இன்றைய கணனியுகத்தில் குவிந்து காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்கள் இணையவழியிலாகவும் காணப்படுகின்றன. அவ்வாறன பல மென்பொருட்கள் பற்றிய பல தகவல்களை நான் ஏற்கனவே எனது முன்னைய இடுகைகளில் தந்துள்ளேன். அத்தகைய ஒரு இலவச புகைப்பட வடிவமைக்கான ஒரு மென்பொருள் பற்றிய பதிவுதான் இது.தரவிறக்க சுட்டடி:
http://hornil.com/en/products/stylepix/
“பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!”


வன்னி தொழில்நுட்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக