Posted 10 March 2007 - 12:04 PM
உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?
உங்களது சொந்த தள்த்தில் பாடலை இசைக்க விரும்புகிறீர்களா..? இதோ அதற்கான உதவிகள்
1. http://www.musicplug.in செல்லுங்கள்.
2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள்.
3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள + குறியை அழுத்தி, ஒரு albumல் சேருங்கள்.
4. இப்பொழுது அந்த albumஐத் திறந்து பாட விடுங்கள்.
5. கீழ் வருவது போல் உங்கள் இயக்கியில் உள்ள embed code அருகில் உள்ள copy to clipboard என்ற பொத்தானை அழுத்தி, நிரலை பிளாக்கரில் ஒட்டி விடுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக